பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1615

கல்ை அந்த இளவல் துயர்மிகுந்து அலமந்திருக்கும் கிலேமை புலம்ை. அவனது அவலக் கவலைகள் அளவிடலரியன

இாாமன் இவ்வாறு பல அறிவுரை கூறி ஆற்றியும் பாதன் மனம் கேளாமல் மறுகி உளைந்து உருகி நொந்தான்.

அவனது கண்கலக்கத்தை நோக்கிச் சாபாலி, பரத்துவாசர் முதலிய மாதவர்களும் இராமனை அயோத்தி வந்தருளும்படி வேண்டினர். யாவரும் பர்கனுக்கே பரிந்து கின்றனர்.

மதிநலம் பெருக அதிசாதுரியமாய் மொழிந்த முனிவர்கள் எல்லாருக்கும் இனிது பதில் உரைத்து மேலே மறுமொழி பேசா வகை இவ்விான் எதிர்மொழி ஆடிஞன். o

அனைவரையும் கை அமைத்து கிறுக்கிவிட்டு இறுதியில் வசிட்ட முனிவர் புகுந்தார். தமது வார்த்தையை யாதும் கட்டி விடாதபடி பல தத்து வ கிலைகளை விரித்துப்பேசி முடிவில் குருவின் பெருமையைக் குறித்துச் சுட்டினர்.

‘ மாதா பிகா குரு தெய்வம் என்னும் இவ் வைப்புமுறை படிப்படியே உயர்வை உணர்த்தியுள்ளது. உற்ற ஒரு பிறப்பின் தேக காானாதலால் தாயும் கங்தையும் முந்துற கின்றனர். என்றும் அநாதி கிக்கியமாய் ஆன்ம வுரிமை அமைந்துள்ளமை யால் அந்தப் பழமையின் கிழமை தெரியத் தெய்வம் இறுதியில் கின்றது. தேக பக்கங்களையும் ஆன்ம தத்துவங்களையும் உணர் ததி உண்மையைத் தெளிவுறுத்தி உயிரை உயர்த்தி யருளுதலால் குருவை நடுவில் வைத்து வேதம் வழிபாடு காட்டி யருளியது. ஒன்றிலும் ஒன்று அருமையாக உரிமையும் உயர்வும் பெருகி யுள்ளமையை துணுகி யுணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்த முறையில் தங்தை தாயரினும் மேலாகக் குருவின் வார்த்தையை உத்தம புத்திரளுகிய நீ மதித்து நடப்பாய் என்று நம்புகின்றேன். ஆதியிலிருந்து வேதம் முதலிய கலைகளே யெல் லாம் என்பால் அன்பாய் நீ படித்திருக்கின்றா ய் ! யாவும்தெளிக்க அதிமேதை .ே உன்னைப் பிரிந்து உலகம் பரிதாப கிலையில் பரிந்திருக்கின்றது. கம்பி பாதன் உருகி மறுகுகின் முன். அக்க அன்புருவத்தைப் பார்த்தாவது நீ அருள்புரியவேண்டும். எப்படியும் .ே மீண்டு வந்து ஆண்டால் அன்றி வேறு ஆகா!ை