பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1617

இத்தகைய உரிமையாளரும் தனது விரதமாகிய பிதிர்வாக் கிய பரிபாலனத்தைத் தடுத்துவிட முடியாதென்பதைக் கடுத்து உணர்க்கினன். o

  • . தேன்தரு மலர் உளான் சிறுவ! என்று வசிட்டரை இப்படி விளித்திருக்கிருன். இனிய கேன் கருகின்ற நறிய தாமரை மல சில் விற்றிருக்கும் பிாம புத்திரனே! இன்னுத வறிய மொழிகளை வினே பேசுகின்றாயே என்றவாறு.

அரிய கலையும் பெரிய கவமும் பருவ முதிர்ச்சியும் உடைய வரைச் சிறுவ! என்றது எரிவு தோன்ற வந்தது. கம்பி யிடமும், சாபாவி முதலிய மாதவர்களிடமும் வாதாடி வருங்கியுள்ளமை

யால் மனம் சலித்துப் பேச நேர்ந்தது.

-

அரிய தத்துவங்களை யெல்லாம் நன்கு உணர்ந்தும் உரிய

மாணவன் கிலைமையை ஒரு சிறிதும் உணராமல் கடமை புணர்ச்சி குன்றிச் சிறு பிள்ளைப் புத்தியாய்ப் பேசுகின் ஹீமே! என்பது குறிப்பு.

ஆசாரிய பத்தி எவ்வளவுதான் நிறைந்திருக்தாலும் அவர் வான்முறை தவறி வார்த்தையாட நேர்ந்தால் மானுக்கனிமிருந்து சிறுமையான மறுமொழி சிறி எழும் என்பது இதல்ை தெரிய நேர்ந்தது.

பெற்ற தாயும் உற்ற தம்பியும் உருகி வேண்டியும் சிறிதும் இசையாமல் உறுதி பூண்டு கின்றவன் கன் உள்ளக் துணிவைக் குருவினிடம் ஈண்டுத் தெள்ளத் தெளிய உணர்ச்சிஅள்.

பேச்சில் சத்திரிய விறு தழைத்துத் தான் ஒரு சக்காவர்த் தித் திருமகன் என்பதை விளக்கி கிற்கின்றது.

மடுத்தவாய் எல்லாம் பிடித்த பிடி கழுவா? போாளன் என இவ்விர மகனை அடுத்து அடுத்து நாம் அறிச்சி வருகின்றாேம்.

வாழ்க்கையின் குறிக்கோளும் கடமையும் திருந்திய பண்பும் சீர்மையும் உடையனவாய் இவனிடம் நேர்மை எய்திகிற்கின்றன.

தன் மனச்சான்று துணிந்ததே வேத முடிவாக இக்குலமகன் முடிவு செய்திருத்தலால் உலக கிலைகளை மதியாமல் சில சமயம் இவன் தலைமையோடு கடமை ஒன்றையே கருதிச் செல்கின்றான்,

203