பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1618 கம்பன் கலைநிலை

“My life is for itself and not for a spectacle. I cannot consent to pay for a privilege where I have intrinsic right.”

(self-Reliance, :: என் உயிர் வாழ்க்கை உயர்ந்த குறிக்கோளுக்கே அன்றி வெளியார் பார்த்து வியப்பதற்காக அன்று. எனக்கு இயல்பாக வாய்ந்துள்ள உரிமையை நான் விலை கொடுத்து வாங்கவேண்டிய தில்லை’ என்னும் இவ்வாக்கியங்கள் இராமன் நோக்கோடு இனேங் திருக்கின்றன.

இவனது வாழ்வும் சூழ்வும் யாண்டும் கலைமைத் தன்மையில் நிலவி வருகின்றன. இங்கிலைமை இவனது கோக்குடிப் பிறப்பை நோக்கச் செய்கின்றது.

எளியவர் எவரிடமும் அதி சுலபனுய்ப் பழகி அளிகிறைந்த கண்ணனய்க் கருணேபுரிந்து வருகின்றான். காரியம் கடைமைகளில் கரும வீசய்ை இவன் வருமம் மீறி கிற்கின் முன்

“What I must do is all that concerns me, not what the people think” (Emerson)

‘கான் செய்யவேண்டிய கடமையே என் கருத்து, உலகம் கருதுவது எனக்குப் பொருள் அன்று ” என்னும் இக் கிலேமை இத் தலைமகனிடம் ஈண்டு வெளியாயுள்ளது.

o தாய் அழுது வேண்டியும், கம்பி தொழுது உருகியும், மாத வர்கள் மறுகியுரைத்தும், குடி சனங்கள் அடிபணிந்து போற்றி யும் நகர்வ இசையாமல் தான் கொண்ட கொள்கையே குறியாய்

இவன் உறுதி பூண்டு கின்றன்.

|

தான் கைக்கொண்டுள்ளது கங்கை வாக்கிய பரிபாலனம் என அதன் பெருமையைச் சிங்கை உவத்து கொண்டாடுகின்றான்.

தாயும் கங்தையும் எவிய பணியைச் செய்யாத பிள்ளைகள் சே மக்கள் ஆவர் என கிட்ரேமாக வைகின்றான்.

தீய அப் புலையனின் செய்கை சேர்கிலா காய் எனத் திரிவது நல்லது அல்லதோ? * †

மாதா பிதாக்கள் சொல்லியபடி கடவாத அப்புல்லிய மகன் பொல்லாப் புலையன் ஆவன்; அவன் பிறப்பிலும் நாய்ப் பிறப்பு நல்லது என இச் செல்லமகன் திருவாயால் இப்படிச் சீறிப் பேசி யிருக்கிருன். உள்ளத்தின் பிடிமானம் உரையில் ஒளிர்கின்றது.