பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.இ ரா ம ன் 1619

தாய் தங்தையரைத் தெய்வமாகக் கருதி ஒழுகும் உத்தம புத்திான் ஆதலால் பெற்றவர் பேச்சைக் கேளாத பேதைமக்களை கினைக்கும் போது இங்ாவனம் இவன் சிக்கம் கொதிக் கான். கன் உள்ளம்போல் எல்லாரையும் எண்ணி எதிர் பார்க்ருென். அதற்கு மாறுபாடு கண்ட பொழுது மறுகிக் அது டி க்கின்றான்.

அருமையாகப் பரிந்து பெற்று வருங்கி வளர்த்து வாலிபம் செய்துவிட்ட அந்த அன்புக் தெய்வங்களை வணங்கி வழிபடாமல் பிணங்கி கிமிர்ந்து அவர்கம் மனம் கோன நடப்பது கொடிய சேச் செயலாம்; நன்றி கெட்ட அங்கக் கரும சண்டாளனிலும் நன்றியுடைய நாய் பெருமையுடையது என்பான் நாய் எனத் திரி வது நல்லது என்றான்.

அறிவுடைய மனிதப் பிறப்பை அடைந்தும் அறிவு கேட ாாய் வறிது பாழ்பட்டமையால் அறிவில்லாத னை மிருகத்தினும்

இழிவாக அவர் எண்ணப்பட்டார்.

ஒருகாள் இட்ட எச்சில் சோற்றுக்கும் நெடுவால் குழைப் பது ஆகலின் பல ஆண்டுகள் பரிந்துபேணியும் பாழான மகனுக்கு அங்காய் மேலாக மதிக்கப்பட்டது.

பெற்றவரைப் பேணி ஒழுகுவோாே பெரியவசாய்ப் பேரின்

-

பம் பெறுகின்றனர் என கோன்பை கிலே நாட்டினன்.

உதித்த குடல் உவந்தால் உலகம் எல்லாம் உவந்தபம யாம். ஆகவே உடலெடுத்த பயனை அக்குடலிலிருந்து பிறந்தவர் உட னடைந்து கொள்கின்றார். - *

‘ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்துபெற்றுப் பையல்என்ற போதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு கைத்தலத்தில் ஏக்திக் கனகமுலை தந்தாளே எப்பிறப்பில் காண்பேன் இனி.”

என முற்றத் துறந்த பட்டினத்தடிகளும் பெற்ற தாயை கினைந்து

இங்ஙனம் உருகியிருக்கிரு.ர். --

தாய் உவந்து பணித்தன எனக் கங்தையினும் காயை இங்கே

முந்துறக் குறிக்கது, கனக்கு வாம்வந்த வாவுகிலை உணாநின்றது.

தாய் கங்கையர் பணியை நான் தலையில் எந்தியிருக்கிறேன்; இந்த நிலையில் நீங்கள் மாறு வேறு பேசுவது திேயாகுமா? எனது