பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் I621.

பாதன் விாக சிலன்; ச்க்கிய நெறியினன்; உத்தம் குணக் குரிசில்; உள்ளம் உருகி உயிர் மறுகித் தொடர்கின்றமையால் இராமனே அழைத்துக்கொண்டுபோய் விடலாகாதே என்று அம ார் கிாண்டு அசரீரியாய் கின்று, பாகா கரும மூர்த்தியாகிய இாாமன் பிதிர்வாக்கிய பசிபாலனம் டேனிப் பதின்ைகு வருடம் வனவாசம் செய்து வருதலே நல்லது; அதனுல் உனக்கும் உல கிற்கும் அளவிடலரிய நன்மைகள் உளவாம்; அவன் சொல்லிய படியே நீ மீண்டு போய் அயோத்தி வேக்கனப் அமர்ந்து அரசு புரிக்காள்; அதுவே இது டொழுது நீ செய்யவேண்டிய கடமை யாம்’ என இனிது மொழிக் கனர். மோனமான அந்த வான ஒலிகளைக் கேட்டு பாகன் வியந்து திகைத் தான்.

இராமன் அவனே அருகணேத்து, கம்பி தெய்வ சம்மதம் இவ்வாறு அமைந்துள்ளது; யாவும் விதி கியமமாய் எடைபெறு கின்றன; நாமும் தெறி முறை பிறழாமல் ஒழுகி வரவேண்டும்; நீ ஊரில் போயிருந்து எல்லாருக்கும் ஆதாவாய் ஆட்சிபுரிக் தருள்; யாதும் கவலாதே; த தாய்மார் முதலிய யாவரையும்

  • ,

அழைத்துக்கொண்டு போ

வேண்டினன்.

என்.று கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணிர் ததும்ப

பாதன் பரிந்து உருகினன். தெய்வ நியதியை கினேந்து குழைந்தான். இனி வேற உய் கி யில்லை என்று உள்ளம் துணிக் தான். அண்ணனே நோக்கினன். ஐயனே! குறிக் கபடி பதி ன்ைகு வருடத்தில் வாவில்லையானல், அடுத்த கிமிடத்தில் நான் உயிர் வைத்திாேன்; தீயில் விழுத்தமாய்க்கே போவேன் ; இது உண்மை; உன் மீது ஆணையாய் உறுதி செய்திருக்கிறேன்” என்று இறுதியை அறுதியிட்டுத்தன்னை மறந்து பேசிக் கவித்துகின்றான்

அவன் உள்ள நிலைமையை கினைந்து இராமன் உயிர் உருகி ன்ை. சொல்லியபடி வந்து விடுவேன்; மறந்து கில்லேன் ‘ எனக் கம்பியை முகம் கடவி அகம் கரைந்து மொழிக்கான்.

பின்பு இராமனது கங் கருளும்படி பாகன் வேண்டினன். அவ்வாறே அண்ணன் கங்தான். அவற்றைக் கண்களில் ஒற்றிக் கைகளில் காங்கின்ை.