பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1622 கம்பன் கலை நிலை

விம்மினன் பரதனும் வேறு செய்வது.ஒன்று இன்மையின் அரிதென எண்ணி ஏங்குவான் செம்மையின் திருவடித் தலங்தந்து ஈகென - எம்மையும் தருவன இரண்டும் கல்கின்ை. (1) அடித்தலம் இரண்டையும் அழுத கண் னின்ை - முடித்தலம் இவைஎன முறையில் குடின்ை படித்தலத்து இறைஞ்சினன் பரதன் போயின்ை பொடித்தலம் இலங்குறு பொலங்கொள் மேனியான். (2) ஈன்றவர் முதலிய எண்ணில் சுற்றமும் சான்றவர் குழுவொடு தவத்து ளோர்களும் வான்தரு சேனேயும் மற்றும் சுற்றுற மூன்று நூல் கிடந்ததோள் முனியும் போயின்ை. ( 3 ) (கிளைகண்டு நீங்கு 135.137) அண்ணனை அழைத்துப்போக வேண்டும் என்று சேனைகளு டன் விழைந்து வக்க பாகன் முடிவில் அவனுடைய பாதுகை களைப் பெற்று அடியில் விழுந்து கொழுது எழுந்து முகத்தை நெடிது நோக்கி உழுவலன் பினல் அழுதகண்ணய்ை மீண்டு வழி கூடிப் போன பரிதாப நிலைகளை இங்கே பார்த்து உருகுகின்றாேம். இராமனது மனவுறுதியையும் தெய்வகியதியையும் தெளிந்த பாகன் இறுதியில் அவனுடைய மிதியடிகளை விதியடியா விழைந்து பெற்றது நுழைந்து சிந்திக்கத் தக்கது.

‘வனவாச காலம் முடியும் அளவும் நாட்டுக்கு வாேன்; அது வரையும் நீயே அாசன், தேசக்கைப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு’’ என அண்ணன் இட்ட கட்டளையை யாதும் கட்ட முடியாமையால் அகற்கு உடன் பட்டான். உடனே ஒர்

உறுதியையும் உபாயத்தையும் உரிமையுடன் நாடிக்கொண்டான்.

கன்னே அரசன் என்பதை என்ன வகையிலும் எ ற் று க் கொள்ளாமல்முன்னவனது கிருவடிகளையே மன்னவகைக் கருதிப் பின்னவன் சிறிது மன அமைதி யடைந்து அவற்றைக் கங் கரு ளும்படிவத்தனை செய்து வேண்டினன்.

அடிக் கலம் என்றது. பாகம்வைத்து நடக்கும் பாது கையை.

பாகங்களுக்கு இனிய பாது காவலாக அமைந்த இவை மாத்தால் செய்யப்பட்டன. கோலால் செய்தது செருப்பு எனப்படும்.