பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1623

தொடுதோல் கழலிவை தோற்செருப் பாகும்:

பாதுகை மிதியடி பாவலும் ஆகும். (பிங்கலங்தை)

பெரும்பாலும் துறவிகள் உரிமையாய் உ பயோகிப்பது பாதுகையேயாம். அங்கிலையிலுள்ள இராமன் பாதம் கோய்ந்த சாதனங்களை பாகன் ஆதரவாக உவத்து கொண்டான்.

எம்மையும் தருவன என அப்பாதுகையை அறிவிக்கிருக் கிரு.ர். இம்மை மறுமை அம்மைகளில் அடையக் தக்க எல்லா . ன்ைமைகளையும் அரு ள வல்லன என்ற கல்ை அப்பொருளின் மகிமை புலன் கொளலாகும்.

கடிமலாடியினே கருதினர் பெறுகென

அடிதடு முடிவம் அருள் பா கதியின’’

எனத் துதிகொண்டுள்ள திருமாலே இப் பெருமாய்ை வங்

திருத்தலால் இம்மிதியடி இங்கனம் வியந்து போற்றப்பட்டது.

அடித் தலம் இரண்டையும் அழுத கண்ணினன்

முடித்தலம் இவை என முறையில் குடின்ை ’’

அண்ணனிடமிருந்து பெற்ற பாதுகையைப் பாகன் போற் றிப் புனைந்து சீராட்டிப் பாராட்டியிருக்கும் கிலேமையை இங்கே பார்த்து கிற்கின்றாேம். பார்வை பரிவுக் காட்சியாகின்றது.

முன்னவன்பால் இவன் கொண்டுள்ள ஆர்வ நிலைகளை அளவு

கண்டு கூறவல்லார் யார் ?

பரதன் மீண்டது

உருகிய நெஞ்சய்ை விழி நீர் பொழிய அண்ணனது அடி யில் விழுந்து தொழுது எழுத்து கெடிது பொழுது கனிந்து கோக்கிப் பாதுகையை அரசு முடி சூடியதுபோல் தலையில் வைத் துக்கொண்டு பாதன் அயோத்தியை கோக்கிப்போயினன். படை களும் உடன் போயின.

பிள்ளைப் பாசத்தால் உள்ளம் காைந்து கிற்கும் கோசலை சுமித்திரைகளை வணங்கித் தேற்றி இராமன் போற்றி அனுப்பி ன்ை. குடி சனங்கள் யாவரும் இவனே அடி தொழுது போயினர்.