பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1624 கம்பன் கலைநிலை

மூன்று தினங்கள் கழித்தன. ஈண்டு இருந்தால் மீண்டும் வந்து பங்து சனங்கள் பந்தம் செய்வாே ! என இந்த ஆண்டகை கினைந்தான்.

இராமன் தண்டக வனம் புகுந்தது சிறந்த வளங்கள் கிறைந்து வசிக்க இனிதாய் இருந்த அந்தச் சித்திாகூடமலையை விட்டுத் தெற்கே செல்லத் துணிந்தான். குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால் கின்றவர் நலிவரால் நேயத்தால் எனத் தன்.துனேத் தம்பியும் தானும் தையலும் தென்திசை நெறியினைச் சேறல் மேயின்ை.

ஒரு முறை பழகிக் கெரித்துகொண்டமையால் தேசத்தவர் அடிக்கடி வந்து பாசத்ன்த விளைப்பரே என இக்கோமகன் கருதி யுள்ளமையால் துறவு நிலையில் மருவி கிற்கும் நிறைவு தெரிந்தது. இவ்வாறு உறுதிபூண்டு துணைகளுடன் தென் திசை நோக்கி நடந்தான்.

இவ்வளவில் அயோத்தியா காண்டம் முடிகின்றது. மேலே ஆரணிய காண்டம் ஆரம்பம் ஆகின்றது. இதிலிருந்து தான் கதை நிகழ்ச்சிகள் விசித்தி கதிகளை அடைந்திருக்கின்றன. சரித்திர விளைவுகள் ஆாா அமுதங்க ளாய்ப் பேரொளி விசிப் பெருகி மிளிர்கின்றன. : உணர்வுக் காட்சிகள் உறுதி நலங்களை விளைத்து உயிரினங் களுக்கு உயர் பேரின் பங்களாய் ஒங்கி இயல் புரிந்தருள் கின்றன. இாாமனது அவதாா இரகசியமும், அதிசய மகிமைகளும், சீவியச் செழுமைகளும், காவியச் சுவைகளும் தேவியல்புகளாய்த் திகழ்த்து பூவியல் வளமுறப் பொலிந்து வருகின்றன.

அத்திரி முனிவரை அடைந்தது. சித்தி கூட மலையிலிருந்து புறப்பட்டுப் பத்தினியையும் இளையவனையும் அழைத்துக் கொண்டு இராமன் தென்திசை நோக்கி வந்தான். சிறிது தாாம் வாவே அயலே குளிர் பூஞ்சோலை ஒன்று கண்டான். அங்கே அத்திரி என்னும் அருங்தவர் வாசம் செய்வதை அறிந்து அவரைத் கரிசிக்க விழைந்து உள்ளே சென்றான். புனிதமான அந்த ஆச்சிரமத்தில் தனியே தவ