பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.இ ரா ம ன் 1625

வாழ்விலிருந்த முனிவர் இக் கோமகனக் கண்டதும் பெருமகிழ் வுடன் வியந்து வெளியே வந்தார். அவரது அடியில் விழுந்து மூவரும் கொழுதனர். இவரை உரிமையுடன் அவர் உவந்து கொண்டுபோய்ப் புகழ்ந்து உபசரித்தார்.

குமரர் நீர் இவண் அடைந்துதவு கொள்கை எளிதோ? அமரர் யாவரொடும் எவ்வுலகும் வந்த அளவே: எமரின் யார்தவம் முயன்றவர்கள்? என்று உருகினன் தமரெலாம் வர வுகந்தகனய தான முனிவன். இந்த மான விானேக் கண்டு மகிழ்ந்து அந்த ஞான முனிவார் இங்ஙனம் கொண்டாடி யிருக்கிரு.ர்.

அமார் முதல்ாக அகில வுலகங்களும் கம்பால் வந்த நிலை யினும் பெரியது என இவனது வாவைப் புகழ்ந்து போற்றி அன்பால் உருகி யுள்ளனர். அயோத்திவேந்தனுடைய அருமைத் திருமகன் என்ற அளவில் கில்லாமல் அரிய தத்துவ கிலையை முனிவர் மொழி உய்த்துணாச் செய்கின்றது.

இாாச குமான் கங்கள் ஆச்சிரமத்திற்கு வந்தால் அவனே அதிக ஆதரவுடன் மாதவர்கள் மதித்துப் போற்றுவர். அந்த உலக மரியாதைகளைக் கடந்து இவ்வுபசாரம் உயர்ந்தோங்கி யுள்ளது.

‘எமரின்யார் தவம்முயன்றவர்கள்?’ என மனம் மிக மகிழ்ந்து முனிவர் உருகி யிருத்தலால் வந்தவனது தலைமையும் கிலைமையும் சிந்தனை செய்ய நேர்ந்தன.

எமர் என்றது தமது முன்னேசையும், தம்மை ஒத்த தவசி களையும் குறித்து கின்றது. அரிய பெரிய தவங்களின் பயனுகவே காணக்கூடிய பொருள் எனக் காட்சியைவியந்து துதித்திருக்கிறார்,

அத்திரிமுனிவர் தவசிகளுள் சிறந்தவர். அப்பெரியவர் இவ் வுத்தமனைக் கண்டு இவ்வாறு உவந்து களித்துளார்

அநகுயை சனகிக்கு உதவியது. அம்முனிவாது மனைவி பெயர் அகசூயை. மகா பதிவிாதை, பொருமை என்னும் இழிகுணம் எவ்வழியும் யாதும் இல்லாத திவ்விய கிலையினள் ஆதலால் அருகுயை என்பது காான இடுகுறி யாயமைந்தது. அளுயை = பொருமை. அஃது இல்லாதவள்

204