பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1304 கம்பன் கலை நிலை

சீலகற் றருமமெய் சிதைக்கும் தெண் டிரை வேலைமுற் றிருகிலக் கிழமை வீழ்த்திடும் மாலுறுத் திடுங்கவ ருடல் மன்னகேள் கோலிழுக் கரசர்தம் கொள்கைத் தென்பவே. (1)

ஐய நீ ஆடுதற்கு அமைந்த குதுமற்று எய்துகல் குரவினுக்கு இயைந்த தாது; வெம் பொய்யினுக் கருங்துகின: புன்மைக்கு ஈன்றதாய்; மெய்யினுக் குறுபகை என்பர் மேலேயோர். (3) (நைடதம்)

அடியும் ஆண்மையும்வலிமையும் சேனேயும் அழகும் வென்றியும் தத்தம் குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும் படியுமாமறை ஒழுக்கமும் புகழுமுன் பயின்ற கல்வியும் சேர - மடியுமால் மதியுணர்ந்தவர் சூதின்மேல்,வைப்பரோ மனம் வையார்.

(பாரதம்)

அறத்தைவேர் கல்லும் அருகரகில் சேர்க்கும் திறத்தையே கொண்டருளேத் தேய்க்கும்-மறத்தையே பூண்டுவிரோ தம் செய்யும் பொய்ச்குதை மிக்கோர்கள் திண்டுவரோ என்றார் தெரிந்து. - (1) உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத் திருவழிக்கும் மானம் சிதைக்கும்-மருவும் * ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது பொருவரோ தக்கோர் புரிந்து. (நளவெண்பா)

ஒதலும் ஓதி உணர்தலும் சான்றாே ரால் மேதை எனப்படு மேன்மையும்-குது பொரும்என்னும் சொல்லினல் புல்லப் படுமேல் இருளாம் ஒருங்கே இவை. (அறநெறிச்சாரம்) பாரதத் துள்ளும் பணேயம்தம் தாயமா ஈரைம் பதின்மரும் போர்எதிர்ந்து ஐவரொடு ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால் காதலரொடு ஆடார்கவறு. (பழமொழி) குதர் கழகம் அரவம் அருக்களம் ; பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல் ஏதம் பலவும் தரும். (ஆசாரக்கோவை)

குகின் தீமையைக் குறித்து இவ்வாறு அால்கள் பல கூறியுள் ளன. சரிதச் சான்றுகள் அரசினங்களையே சார்ந்திருக்கின்றன.