பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1303

மதியூகியான இப்புண்ணிய புருடனிடத்து அதிபாதகமான சூகைப்பற்றிச் சொல்லவேண்டுமா? என்று முனிவர் அகத்தே ஐயுறவு கொண்டார்; கொண்டும், பெரும்பாலும் அரசர் விரும்பி விளையாடும் களியாட்டம் ஆகலால் அகன ஒருவாறு விழிகாட்டி விலகியிருக்கிரு.ர்.

‘குதி சதுரங்கம் சொக்கட்டான் இம்மூன்றும், துன்பமற் முன் செய்யும் தொழில்’’ எனச் சுகபோகிகள் மிகவுரிமையாகப் பாராட்டி வருகிற களி வகைகளுள் குது முதன்மையாயுள்ளமை யால் அதன் காதலும் கவர்ச்சியும் காணலாகும்.

அரசர் செல்வச் செருக்கில் திமிர்ந்துள்ளவர் ஆதலால் பொழுது போக்காகச் குகை எளிகே பழக நேர்கின்றார்; அந்தப் பழக்கம் பின்பு வழக்கமாய்ப்படிந்து குடிகேடு செய்க அடியோடு கெடுக்க முண்டு அழிவை விளைத்து வருகின்றது.

=

  • எதம் என்பன யாவையும் எ ய்து கற்கு, ஒதுமூலம் அது ‘ என்ற கல்ை எல்லாக் தீமைகளுக்கும் குது மூல காரணமாயுள்ள

H | T தெளிவாம்.) எகம் = கேடு, துன்பம். சூ காடலில் புகுந்த மனம் வேறு காரியங்களில் கிரும்பாது; ஆகவே கருமங்கள் பல வும் கெகிென்றன; காலம் முழுவதும் பாழாகின்றது. அதனல்

பொருள் அழிவு முதலிய பல இழவுகள் விளைந்துவிடுகின்றன.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் க.கின் வறும்ை தருவதொன் றில். (குறள், 934)

மனிதனைச் சிறுமைப்படுத்திச் சீரழித்துப் பேரிழவுகள் பலவற்

றையும் குது கரும் என்றமையான் அதன் தீது மூலங்கள் அறிய லாம். மன்னனைச் சின்னவனுக்கி இன்னல் பல புரியும் என்பதாம்,

ஒரு தனிமனிதன் கு.காடலில் புகின் தீது அவன் குடியள வில் முடியும்; உலகம் காக்கும் அரசன் புகின் அரசு பாழாய் நாடு முழுவதும் கெடும் ஆதலால் கிே நூல் வல்லார் எவரும் குது தீது என்.று அரசனுக்கு முதன்மையாக ஒகி யிருக்கின்றனர். நளன் கருமன் முதலிய நீதிமன்னரும் குதில் அழிந்து எசும் பல உழத்து இடர்படர்ந்துள்ளமை ஈண்டுச் சிந்திக்கத்தக்கது.