பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1302 கம்பன் கலைநிலை

கடவுளாயினும் அறத்தைக் கைவிடுவாேல் அவர் கிலைகுலைத்து அழிவர் என்பதை ஈண்டு நிலைபெற உணர்க்கியிருக்கிறார்,

அறமும் செம்மையும் அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ?

இந்த வினவில் உள்ள வேகம் காண்க. இந்த மூன்று குணங் களையும் தழுவி கின்றே தேவதேவான மூவரும் காரியங்களே நடத்தி வருகின்றனர்; வழுவின் யாதும் ஆற்றமாட்டாாாய் அவ முற நேர்வர் என்பதாம்.

இராமா ! நீ கருணை முகலிய குண கலங்களையுடையய்ை ஒழுகவேண்டும் என உரைக்கவந்தவர், கிரிமூர்க் கிகளே எதிர் எடுத் துக் காட்டி இவ்வாறு உணர்க்கியிருக்கிரு.ர்.

பாம நிலையில் சிறந்துள்ள தெய்வங்களே கருமநிலை தவறின் தாழ்ந்துபட நேர்வர் என்ற கல்ை அதனை எவ்வளவு உரிமையோடு

H i. m - # = - 4, ‘ப’ ஆ | இ | ட இது ட’ னி கஉணரலாம். அாசனபாதுகாதது ஒழு டு து இனிது o-”

எல்லாரும் அறம் முதலிய கல்வியல்புகளினலேயே உயர்க்க செல்வாக்குடன் சிறந்து கிலைத்திருக்கின்றனர்; அவ்வுறுதி கலங் க%ள யாண்டும் மறவாமல் நீ உரிமையாக்கிக்கொள்ளவேண்டும். என்பதாம்.

“All things real are so by so much virtue as they contain ‘’ :தம்தம் தருமத்தைத் தாங்கி யிருக்கும் அளவே எல்லாப் பொருள்களும் ஓங்கி கிற்கின்றன ’ என எமர்சன் என்னும் பெரியார் கூறியுள்ளதும் ஈண்டு அறியத்தக்கது.

தருமகுண சீலங்களின் அருமை பெருமைகளைக் குறித்துக் காட்டினர்; அதனை அடுத்துச் சூ காட்டத்தின் சிறுமையை உாைத்தார்.

2. சூது துே; அதனை யாதும் அணுகாதே; என்று சொல் லத் துணிந்த மாதவர் உடனே உள்ளம் காணினர்.

குது முந்துறச் சொல்லிய மாத்துயர்

திேமைந்த! நினக்கு இலை; ஆயினும்,’

சூதின் தீமையைக் குறித்து இராமனுக்குப் போகனே செய்வதில் வசிட்டர் மனம் கூசி யிருக்கலை இதில் கூர்ந்து பார்க்க.