பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1301

1. கருமமும், நடுவுநிலைமையும், கயையும் அரசனுக்கு உறுதியாய் அமைக்கிருக்கவேண்டும்; அவை பொருந்தியுள்ள அளவே அவன் சிறந்தவனுய் உயர்ந்த விளங்குகின் முன், இவ் அண்மையை முன்னுற நன்னயமாக உணர்த்தியிருக்கிரு.ர்.

கருத்தை வலியுறுக்கற்குக் கையாண்டிருக்கும் விக்ககம் வியனிலையில் விளைந்து வந்துள்ளது.

உருளும் கேமி=வட்ட வடிவமான சக்கரம். எ ங் கு ம் கடையின்றி உருண்டு கன் ஆணேயை ஆற்றவல்லது என்க. ஒண் கவர் எ ஃகம் என்றது சூலாயுதத்தை. வாணி=வாக்குத்தேவி.

நேமியால் திருமாலும், சூலக்கால் சிவனும், வேதவாக்கால் பிரமனும் உலகக்கை யெல்லாம் ஒருங்கே காக்கவும் அழிக்கவும் படைக்கவும் வல்லவர் ஆதலால் அங்க முக்தொழிலாளரின் அற் புத ஆற்றலை உய்த்துனா அாைத்தார்.

நேமியும்,எஃகமும், வாணியும் வல்லவர் மூவர் என்றது மும் மூர்த்திகளும் இன்ன வகையான ஆயுத சின்னங்களோடு மன்னி யுள்ளனர் என அவர்கம் கிலைமையும் கலைமையும் நீர்மையும்

நே ரே விள க்கியவாரும் •

போற்றலுடைய’ இத்தகைய கலைமைத் கேவரும் கரும சீலங்களாலே கான் நிலைபெற்று வருகின்றனர். அறமும், மனச் செம்மையும், அருளும் அrரி அசன் அயன் என்னும் மூவருக்கும் முறையே உயிர்க்குணங்களாய் மருவி உரிமை செய் கள்ளன.

 சிலமும் தருமமும் சிதைவில் செய்கையும்

குலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய

- (கிளேகண்டு நீங்கு படலம், 73)

என மூவருடைய மூல கிலைகளைப் பின்னும் குறித்துள்ளதை ஈண்டு இணேத்து எண்ணிக்கொள்க. சீலமும் குலமும் அரனுக் கும், கருமமும் கிகிரியும் அரிக்கும், கருணையும் சொல்லும் அய லுக்கும் உறவுரிமைகளாயின. இங்கே வந்துள்ள உருளு நேமியும் என்ற பாட்டுக்கு அங்கே பொருள் செய்துள்ள அழகைக்காண்க.

அகத்தே சீலம் முதலியனவும். புறக்கே சூலம் முதலியன வும் சூழ்ந்துகிற்றலால் அவர் ஞாலம் துதிக்க வாழ்த்துவருகின் ருர்.