பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1300 கம்பன் கலை நிலை

வையம் மன்னுயி ராகவம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு ஐய மின்றி அறங்கட வாதருள் மெய்யின் கின்றபின் வேள்வியும் வேண்டுமோ ? (

7.

)

இனிய சொல்லின ன் ஈகையன் எண்ணினன் வினேயன் துாயன் விழுமியன் வென்றியன் கினேயு நீதி நெறிகட வான் எனில் அனேய மன்னற்கு அழிவும் உண்டாங்கொலோ ? (8)

சில மல்லன நீக்கிச்செம் பொற்றுலேத் தாலம் அன்ன தனிகிலே தாங்கிய ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ? (9) ஒர்வின் கல்வினே யூற்றத்தி ருைரை பேர்வில் தொல்விதி பெற்றுளது என்றரோ தீர்வில் அன்பு செலுத்தலிற் செவ்வியோர் ஆர்வம் அன்னவற்கு ஆயுதம் ஆவதே. (IQ) துர்ம கேது புவிக்கென்த் தோன்றிய வாம மேகலை மங்கைய ர்ால்வரும் காமம் இல்லை எனில்கடுங் கேடெனும் நாமம் இல்லை நரகமும் இல்லையே. (11) என திே இனியன வையகப் போனகற்கு விளம்பிப் புலன் கொளி.இ ஆன வன்னெடும் ஆயிரம் மெளலியான் தானம் தண்ணினன் தத்துவம் கண்ணின்ை. (12) மங்கரை சூழ்ச்சிப் படலம், 11-22)

அாசன் அறிந்து ஒழுக வேண்டிய நெறிமுறைகளும், நீதி நலங்களும் மாதவர் வாய்மொழியாய் இவ்வாறு வெளிவந்திருக் ன்ெறன. கவிகளில் மருவியுள்ள பொருள் கிலைகள் கருக்தான்றி உனா உரியன. தாம் கருதிய எண்ணங்களைச் சாகாசனமாக எல்லாரும் வசனங்களில் சொல்லிவிடுகின்றனர். கவிஞர் கவி களில் இசைத்து அருளுகின்றார். அக்க அமைப்பில் ஒர் அதிசய ஆற்றலும் அறிவின் நட்பமும் இனிமையும் சாந்திருக்கலால் எல்லார்க்கும் உறுதியுண்மைகளை உணர்த்தி என்றும் கிலையாய் அவை கின்று கிலவுகின்றன.