பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1299

4. அருக்கவர் அமரினும் சிறந்தவர். விதியும் அவர் சொல்வழி கடக்கும். அங்கல்வினையாளரைப் பல்வகையிலும் உரிமை செய்து கொள்க. பெரியாரைத் துனேக் கோடல், பெரி யாசைப் பிழையாமை எனத் திருக்குறளில் வகுக்கப்பட்டுள்ள இரண்டு அதிகாரங்களின் சாரமாக இந்த நான்கு பாடல்களும் வந்துள்ளன. நல்லினம் கழுவுதலை இங்கனம் தலைமையாகச் சொல்லி மேலும் பல உறுதி நலங்களை உரிமையுடன் உாைத்தார். உரைகள் செங்கோல் மன்னனை நோக்கி எழுந்தனவாயினும் உலகம் எல்லாம் பொதுவாக உணர்ந்து உய்யும்படி அரிய பொருள் கலங்கள் கிறைந்து அவை இனிமை சுரந்துள்ளன.

உருளு கேமியும் ஒண்கவர் எஃகமும் மருளில் வாணியும் வல்லவர் மூவர்க்கும் தெருளு நல்லறமும்மனச் செம்மையும் அருளும் நீத்தபின் ஆவதுண் டாகுமோ? (1) குது முந்துறச் சொல்லிய மாத்துயர் நிதி மைந்த கினக்கிலே ஆயினும் அஏதம் என்பன யாவையும் எய்துதற்கு

இது மூலம் அதுவேன ஒர்தியே. (2) யாரொடும் பகை கொள்ளிலன் என்றபின் போரொடுங்கும் புகழ் ஒடுங் காது.தன் தாரொடுங்கல் செல் லாதது தந்தபின் வேரொடுங் கெடல் வேண்டல் உண்டாகுமோ? (3) கோளும் ஐம்பொறி யுங்குறையப்பொருள் நாளும் கண்டு நடுக்குறு கோன்மையின் ஆளும் அவ்வர சேயரசு அன்னது வாளின் மேல்வரு மாதவ மன்னனே. ( 4 ) உம்ைக்கு காதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும் இமைப்பில் காட்டம்ஒர் எட்டுடை யானுக்கும் சமைத்த தோள்வலி தாங்கினராயினும் அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே. (


2

என்பு தோலுடை யார்க்கும் இலார்க்கும்தம் வன்ப கைப்புலன் மாசற மாய்ப்பதென்?

- * m * - in முன்பு பின்பின்றி மூவுல் கத்தினும் அன்பின் அல்லதோர் ஆக்கம் உண்டாகுமோ? (6