பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1298 கம்பன் கலை நிலை

துண்மை அறனுமிகத் தெளிந்து நாலின்

இயல்பும் உலகியல்பும் வண்மை புறத் தேற்றிடும் ஆற்றல்

வல்லராகி வளர்சீலம் திண்மை அறிவா யுளின் முதிர்ங்தோர்

சேரநன்கு மதித்திடுக எண்மை புரியாது உயர்ந்திடுக இயம்பும்

வழியே கின்றிடுக. (விநாயக புராணம்)

அளிசெயும் மனத்தராகி ஐம்புலன் அடக்கி என்றும் ஒளிகொடு புனித மேன்மை உவப்பரும் சமனுற்றுள்ளம் தெளிவுறு பெரியோர் தம்மைச் சேரின் நல்லன்பு கூரும் களிதரும் அன்புகூரிற் கலக்கு நல்லறிவு தானே. (பாகவதம்)

பெரியாயைப் பேணிக்கொள்வார்க்கு உளவாம் உறுதி கலங் கள் இவ்வாறு நூல்களில் விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளன.

‘உலகப் பாதுகாப்பைத் தனி உரிமையாகக் கலைமேற்கொண் டுள்ள அாசன் உயர்ந்த உத்கமர்களோடு கூடியிருந்தபோது தான் அந்த அாசு சிறங்க கிலையில் விளங்கிவரும்.ஆதலால் முன்னதாகத் துணை நலத்தை இன்ன வண்ணம் குறிக்கருளினர். ‘’ ேேயார் ஆகலின் கின் ஒன்று மொழிவல்

அருளும் அன்பும் நீக்கி நீங்கா கிரயம் கொள்பவரொடு ஒன்றாது : காவல் குழவி கொள்பவரின் ஒம்புமதி அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. (புறம், 5) இது, ஒரு சேர மன்னனே நோக்கி நரி வெரூஉத்தலையார் என்னும் புலவர் கூறியது. அருளும் அன்பும் இன்றி காக கிலைக் கே ஏதுவான சிறிய மக்களோடு யாதும் சேராமல் என்றும் பெரியாரையே ம்ருவிப் பிள்ளையைத் தாய் பேணுவதுபோல் அரசை நீ பேணவேண்டும் என அவர் உரைத்திருக்கும் அருமை யை ஊன்றி நோக்குக.

3. எல்லா உயிர்களிடத்தும் பாத்த கருணையும் விரிக்க கோக்கமும் உடையவர் ; புண்ணிய கருமங்களேயன்றி யாண்டும் வேறு எண்ணி அறியாதவர் என்பார், வெய்ய தீவினையின் நீங்கிய மேலவர் என்றார்) இங்ஙனம் மேலானவரைச் சார்ந்து கின்று காலம் இடம் கருதிச் சீலம் புரிந்து ஞாலம் பேணுக என்பதாம்.