பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1297

இனி நொய்து உயர்ந்தாரையும் காணவேண்டும். கொய்து = விரைவு

சுனச்சேபன், கிரிசங்கு முதலாயினுேர் விசுவாமித்திாாது அருளால் உடனே கிவ்விய மகிமைகள் அடைந்து உயர்ந்துள் ளமை உலகம் அறிந்துள்ளது.

கங்கைநதி பாவம் சசிதாகம் கற்பக்ம்தான் மங்கல் உறும்.வறுமை மாற்றுமே-துங்கமிகும் இக்குணம்ஒர் மூன்றும் பெரியோர் இடம்சேரின் அக்கணமே போமென் றறி. (திேவெண்பா,

கங்கை பாவத்தை நீக்கும் ; சந்திரன் காபத்தைப் போக் கும்; கற்பகம் வறுமையைத் தீர்க்கும். பெரியாரோ, அல்லல் அனைத்தையும் ஒல்லையில் மாற்றி எல்லா இன்ப நலங்களேயும் ஒருங்கே புரிக்கருளுவர் என இஃதுணர்த்தியுள்ளமை காண்க.

பெரியார் உறவு பெரு மகிமை கரும்

இங்கனம் அம்புக ஆற்றலும் அதிசய மகிமையும் அமைக் கிருக்கலால் பெரியாரை அரசர் பேணிக் கொள்ளவேண்டும் என உரிமையான ககுகியோடு உறுதி நலம் உணர்க்கப்பட்டது. 1

அறக்குறைவை கிறைவாக்கும் சம்பத்தாக்கும் ஆபத்தைச் :

சுபம் ஆக்கும் அசுபம் தன்னே : சிறக்கும் உயர்ந்தவர் கூட்டம் என்னும் கங்கைச்

சீதநீர் ஆடினர்க்குச் செந்தி வேள்வி இறக்கரிய தவம்தானம் தீர்த்தம் வேண்டா

இடர்பந்தம் அறுத்தெவர்க்கும் இனியோராகிப் பிறப்பெனும் வேலைப் புணையாம் உணர்வு சான்ற

பெரியோரை எவ்வகையும் பேணவேண்டும்.(ஞானவாசிட்டம்)

சிறிய ராயினர் சார்பினே விழையன் மின்

திறல்கெழு பெரியோராம் அறிஞ ராயினர் சார்பினே விழைமினே

அலரிதழ் விரிகொன்றை வெறி நறுந்தொடை எம்பிரான் சார்பினை

விழைதலால் உரகங்கள் மறுவில் ஆற்றல்சால் கலுழனே வியிைன

வாழ்ந்தனே யோஎன்ன. (காஞ்சிப்புராணம்)

165