பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1296 கம்பன் கலை நிலை

இருக்கலால் அருங்கவாது ஆற்றலைக் குறித்து மேலும் விரித்து உரைத்தல் மிகையாம்.

‘ மூவர் அகண்ட மூர்த்தினன்று ஏத்தும்

தேவர கண்ட தெய்வ நாயக ! கின்னடித் தொழும்பின் கிலேமையின் றேனுகின் தன்னடித் தொழும்பர் சார்புபெற் றுய்தலின் சிறியளன் விழுமம் தீர்ப்பது கடன் என அறியாய் அல்லே அறிந்துவைத் திருங் கம். தீரா வஞ்சத் தீப்பிறப்பு அலைப்பச் சோரா கின்றளன் துயர் ஒழித்து அருள்கிலே : புறக் கணித்திருந்ததை அன்றே குறித்திடின், கோள்வாய் முனிவர் சாபதீர்ப் பிறந்த திவாய் வல்வினேத் திப்பயன் கொண்மார் உடல்சுமத் துழலும் அக் கடவுளர்க்கு அல்லதை பிறவியின் துயர்கினக்கு அறிவரிது ஆகலின், அருளாது ஒழித்தனே போலும் கருணையிற் பொலிந்த கண்ணுத லோயே! “

(திருவாரூர் நான்மணிமாலே)

இது, குமரகுருப சுவாமிகள் பாடியது. கவியின் பொரு ளைக் கொஞ்சம் கருதிப் பாருங்கள். சிவபாம் பொருளே ! எ ன் பிறவியைத் தீர்த்தருளும்படி பலமுறையும் உன்னே நான் பரிந்து வேண்டினேன். சிறிதும் இறங்கவில்லை ; பாமகருணுகிகி யாகிய நீ இங்ஙனம் பாமுகமாயிருக்கற்குக் காரணம் என்ன ? என்று கருதி ஆராய்ந்தேன் ; இன்று விவரம் கெரிக்க: முனி வர் சாபத்தால் பி. மனும் மாலும் பல பிறவிகளை அடைந்து வருந்தியுள்ளதுபோல் கீ அடையவில்லை ; பிறவியில் உள்ள துய ாங்களே நீ அனுபவித்து அறியாமையால் என் துன்ப நிலைமைக்கு


இாங்கி அருளவில்லை போலும் ? கண்ணுதற் கடவுளே ! ‘ என்று அடிதள் வினவி யிருக்கும் அழகைப் பார்க்க. கடவுட் பத்தி கலைஞானங்களேர்டு கலந்து கனிந்துள்ள இவரது கவிதா இாசனே உணர்விற்கு உயர்ந்த விருந்தாய் மிளிர்ந்து உயிர்க்குச் சிறந்த மருந்தாய்ச் சுரங்கிருக்கிறது. s

அருங் கவர் முனிவால் கடவுளரும் கிலே குலைந்துள்ளடிை இதல்ை அறியவந்தது. இது வரை கொந்துளாரை அறிந்தோம்.