பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1295

சேட்டான வானவகின் சென்னி செழியரில் ஒர் வாட்டானே வீரன் வளையால் சிதறுககின் கோட்டான காற்கோட்ட வெண்ணிறத்த குஞ்சாமும் காட்டான ஆக என இட்டான் கடுஞ்சாபம். H (4) (திருவிளையா-2 புராணம்) முனிவர் சபித்தபடியே இந்திரன் கொந்து கவிக் கான் மகவான இகழ்ந்து மாதவர் பேசியிருக்கும் உரைகளில் உள்ள உணர்ச்சி வேகங்களை ஊன்றிப்பார்க்க. என் போன்றார் அகுலருத்துக் தள்ளியது உன் இந்திர பதவி’ என்ற தல்ை அந்தனர் நிலைமை அறியலாகும்.

சந்திர குல வேங் கணுகிய நகுடன் அரிய வேள்விகள் பல செய்து இங்கி பதம் பெற்றான். புதிய பதவி எங்கியுள்ள அவ் வதிபதியைச் சிவிகையில் வைத்து விதிமுறைப்படி மாதவர் எழுவர் தாங்கி இந்திய சபைக்குக் கொண்டு வந்தாா. அமார் கோனுய் வருகின்ற அவன் இந்தியாணியைக் கா”வேண்டும் என்னும் ஆவலில்ை முனிவரை விரைவு படுத் திச் சப்ப என் முன். சர்ப்பு என்பதற்கு விரைந்து நட என்பசி பொருள். அவனது அம்பத்தனத்தை நோக்கி அகத்திய முனிவர் இனந்தார். அந்த வார்த்தையையே திருப்பிச் சொல்லிச் சர்ப்பு, ஆகுக என்று சபித்தார். அவன் அவ்வாறே பாம்பாகி -டுண்டான்.

மனிதனில் மகவான் ஆகி வருபவன் சிவிகை தாங்கும் புனிதமா தவரை எண்ணுன் புன்கனேய் விளேவும் பாான் கனிதரு காமம் துய்க்கும் காதலால் விசையச் செல்வான் இனிதயி ராணி பாற்கொண்டு ஏகுமின் சர்ப்ப என்ன்ே. சர்ப்பமா கெனமுற் கொம்பு தாங்கிமுன் கடக்கும் சென்றல் வெற்பனும் முனிவன் சாபம் விளேத்தனன் விளேத்தலோடும் பொற்பமா சுணமே யாகிப் போயினன் அறிவிலாக அற்பரானவர்க்குச் செல்வம் அல்லது பகைவேறுண்டோ : o (திருவிளையாடல், இந்திரன் பழிதீர்த்த ‘டலம்)

அகத்தியர் முனிவால் இந்திரன் இழித்து பட்-டிை இத குல அறிய கின்றது. வாதாபி வில்வலன் முதலிய மாயாவிகள் பல ரும் இவர் வாயால் அழிந்துபோயினர்.

பிாமதேவனும் இவரது அரிய தவ வலியைக் கண்டு அஞ்சியிருக்கிரு.ர். பிருகு முனிவர் சாபத்தால் கிருமாலே மறுெ