பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1294 கம்பன் கலை நிலை

முனிவர் உள்ளம் கிரியின் உலகம் திரியும்; வாழ்வும் விழ் வும் அவர் சொல்லில் உள்ளன என ஆற்றலை எடுத்துக்காட்டியது அவரது ஏற்றம் தெரிந்து போற்றி உய்ய. கொந்துபட்டவர்களில் தேவரை சிறப்பாக முந்துறக்குறித்தது, யாவரினும் உயர்க்கவாா கத் தம்மை வியந்து கருக்கி நிற்பவராதலால் அவரது கிலேயழிவு தலைமையாகக் குறிக்கப்பட்டது. தேவர்பாடே இவ்வாருயின் மற்றவர்பாடு சொல்லவேண்டாதாயிற்று.

(மாதவரால் மறுகி கொக்க வானவருடைய சரிதங்கள் பல. தனித்தனி கூறப்புகின் மிகவும் விரியும்; சிறப்பான சில ஈண்டுக் குறிப்பாக நோக்கி மேலே போவோம். கோதமால் இந்திரன் நொந்துபோனது நம் காவியத்தில் முத்துற வந்துள்ளது.)

அருந்தவரின் ஆற்றல். துருவாசர் ஒருமுறை பொன்னுலகம் புகுத்தார். அது பொழுது இங்கிான் தனது பட்டத்து யானைமேல் அமர்த்து பவனி வந்தான். முனிவர் அ ரு கு நெருங்கிக் கையுறையாக ஒரு தாமரை மலரைக் கொடுத்தார். அது சிவலிங்கத்திற்கு அணிக் தது. பூசை புரிந்து வங்கமையால் பூவை ஆசையுடன் தந்தார். இந்திரன் அதனேக் கோட்டியால் வாங்கி யானை முதுகில் வைக் தான். அது துதிக்கையால் ஈர்த்துக் காலில் வீழ்த்தியது. அத னேக்கண்ட முனிவர் கடுங்கோபம் கொண்டார். கடுத்துச் சபிக் தார். அன்று அவர் கொதித்து மொழிந்தன அடுக் து வருவன.

கண்டான் முனிகாமற் காய்ந்தான் துதற்கண் போல் விண்டார் அழல்சிதற நோக்கினன் வெங்கோபம் கொண்டான் அமரர் ஒதுங்கக் கொதித்து ஆலம் உண்டான் என கின்று உருத்தான் உரைக்கின்றன். (1) புள்ளிய தோல்ஆடை புனேக்தரவப் பூண் அணிந்த வெள்ளிய செங்கண் விடையான் அடிக்கமலம் உள்ளிய மெய்யன் புடையார் அருவருத்துத் தள்ளிய செல்வத் தருக்கிய்ை! என் செய்தாய்? (2) கதித்தார் முடி அமரர் கையுறையே நன்கு

மதித்தாய் எம்மீசன் மதிமுடிமேல் சாத்தும் பொதித்தா தவிழ்மலரைப் போற்றாது வாங்கி மிதித்தானே சிங்த அதன் மேல்வைத்தாய் பேதாய்! ( 3 )