பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1293

வாசனை இவன் அவனை உரிமையோடு பேணிக்கொள்ள

அருந்தவாது பெருமையை விளக்கி அவாைப் - * பெருங் முகவுடன் பேணுக என்றார்; அங்கனம் பேணுதுவிடின் பிழைகள் பல நேர்ந்துவிடும் என அடுத்து உாைத்தார்.

2. அவர் ஆன்மபலம் உடையவர்; பா மான் வாவின் அருள் மிகப் பெற்றவர். தாம் கருதியபடி யெல்லாம் காரியங்கள் அவர்க்கு எளிதே முடிந்துவிடும். அவரது சாபத்தாலும்

கோபத்தாலும் அழிந்து ஒழிந்த அமார்கள் பலர். அவ்வாறே அவருடைய அருளில்ை உயர்க்கவர்களும் அளவிடலரியர்.

ே மைக்க! எண்ண வரம்பும் உண்டாம் கொலோ?” என்றது மாதவர்களுடைய சாபத்தால் மாண்டவர் பலகோடி; அருளினல் வாழ்ந்தவர்களும் கோடி என்றபடி மைந்த’ என்றது உரிமை கனிந்து வந்தது.)

முனிவை முதலில் கூறியது பெரும்பாலும் அவர் கோபத் கால் அழிக்கவர் தொகைதான் அதிகம் என அங்கிலைமை தெரிய. முனிவர் முனியாவகை இனிது பேணவேண்டும் என்பது குறிப்பு.

அரிய தவமும் பெரிய பொறுமையும் ஆருயிர்கள் பால் போருளுமுடைய உயர்ந்த குணசீலர்களே ஆயினும், பிழைகண்ட இடத்து அவர் உள்ளம் கொதித்துவிடும்; கொதிக்கவே பிழையா ளர் யாதும் பிழையாமல் அடியோடு அழிந்து படுகின்றார்.

குனம்என்னும் குன்றேறி கின்றார் வெகுளி

= - H. * --- கணமேயும் காத்தல் அரிது. (குறள், 29) குன்றன்றார் குன்ற மதிப்பின் குடியொடு கின்றன்னர் மாய்வர் கிலத்து. so (குறள், 898)

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னும்? தகைமாண்ட தக்கார் செறின். (குறள், 897) இக்க அருமைக்கிருவாக்குகள் ஈண்டு அறிய உரியன. சொல், வில் தோய்ந்துள்ள வேகங்களையும் பொருட் குறிப்புக்களையும் - “ r - I. Fo --- - - ஊன்றி நோக்கின், எவருடைய உள்ளமும் வியந்து துள்ளித்

கவருடைய கனி கிலையை ஈண்டு உணர்ந்து கொள்ளும்.