பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1292 கம்பன் கலை நிலை

o அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாாைட

பேணித் தமராக் கொளல். (குறள், 443) பெரியாாைப் பேணுது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும். (குறள், 892)

இந்த அருமைத் திருக்குறள்களை அடியொற்றி இக்கவி

விளைந்து வந்துள்ளமையை அறிந்துகொள்ளலாம். பெரியர்

என்று அங்கே பொதுவாய் கின்றது , இங்கே சிறப்பாக விரித்து விளக்கப்பட்டது.

பெரியர் பேணுதி என்ற மொழிகளை இனிது கவர்ந்து அரிய வேலைப்பாடுகள் செய்து, மூன்று மூர்த்திகளும் ஐந்து பூகங்களும் சக்தியமும் வியந்து நோக்கி அயர்ந்து நிற்க ஆன்ற பெரியார் உருவை அதிசய நிலையில் வெளியே தோன்ற வைத்திருக்கும் நம் கவியின் விக்ககத் திறன் உய்த்துணரும் தோறும் உவகை சுரங்து வருகின்றது. o,

உலகில் உள்ள அரிய பொருள்களெல்லாம் பிறவியிலேயே தனக்கு இயல் உரிமையாகப்பெற்றுக் கருவிலேயே திருவுடைய ய்ைப் பெருகி வந்துள்ள அரசன் மிகவும் விழைந்து பெறுதற் குரிய அரியதொரு பேறு யாது ? எனின், புனிதமான பெரியோ ர்களைத் தனக்கு இனிய துணைவராக வணங்கிப் போற்றிக்கொள் ளுதலேயாம் என் க.

a தனது அரசு நெடிதுகின்று கிலவவும், புகழும் புண்ணிய மும் பெருகித் தான் உய்திபெறவும் பெரியார் துனேமை உறுதி செய்து வருதலால் அவாைப் பேணிக்கொள்ளுதல் அரசனுக்கு ஒரு பெரிய ஊதியமாயது.

அாசன் உலகில் எல்லாச் செல்வங்களையும் உடையவன்; துறவி பொருளும் இல்லா கவன். ஒன்றும் இல்லாக வனே எல்லாம் உடையவன் பணித்து பேணுவது வியப்பாகின்றது.

அழித்த ஒழிந்து போகின்ற இழிந்த உலகப் பொருள்களை இவன் பெற்று கிற்கின்றான் ; அவன் என் றம் அழியாக பாம் பொருளைப்பற்றியுள்ளான். அங்கிலையில் சகல ஐசுவரியங்களேயு

முடைய ஈசனுகவே அவன் தேசு மிகுக்துள்ளமையால் 2. t14;