பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1291

ஐம்பொறிகளையும் வென்று உலகப்பற்றை முற்றும் துறந்து பரமாத்துவையே பற்றி கிற்கும் ஆன்மா மகாத்துமாவாய் அதி அற்புத மகிமையை அடைகின்றது ; அடையவே படைத்தல் காக்கல் முதலிய கருமங்களை மருவியிருக்கும் அதிதேவதைகள் கரும கிலையமான அங்க மகானுடைய அருமையை வியந்து மகிழ் த்து உரிமை கூர்ந்து புகழ்ந்து கொள்கின்றார்,

யாவன் இங்குமெய் யுணர்ந்தவன் இமயப்,

டTசி இ | தன்னே ஓர் பாகம்வைத் தவன் பரவுவதும் ,

நாவின் மங்கையை நயங்கவன் கவில்வதும் அவனேப் ;

பூவின் மங்கையைப் புணர்ந்தவன் புகழ்வதும் அவனே. (1)

ஞாலமுண்டவன்கலையில்ைசுமப்பன் மெய்ஞ்ஞானிவேண்டியதென்றான் ஆலமுண்டவன் அவன்பினே கிரிகுவன் அவன் பகப்பொடிக்கு என்றான் சிலம் ஒன்றையும் தெளிவரு ஞானிகன் சேவடி பணி செய்வான் காலிரண்டும் என் கலேயவே என்றனன் கமலநான் முகத்தோனும் (2)

(பிரமைேத) தேவ கேவரும் ஞானிகளை விழைந்து மகிழ்ந்துள்ள கிலையை இன்னவா. நால்கள் பலவும் புகழ்ந்து கூறியுள்ளன.

Lபஞ்ச பூக மயமாயுள்ள உலகத்தையும், அது இயங்கி வரு கின்ற நிலையையும் இனிது தெளிந்து டாமான்ம நிலையில் தனி அமர்ந்திருக்கலால் பூகம் ஐக்கினும் மாதவர் பெரியர் என்றார். மெய்ப்பொருளைக் தெளித்து யாண்டும் மெய்யாாயுள்ளமையான் மெய்யினுக்கு ஒர் உயிாாய் அவர் மேவியுள்ளனர் என்க.

(இராமனுக்கு அாச கிே போகிக்க வந்த முனிவர் முதலில் பெரியாரைப் பேணுக என்று தொடங்கி யிருக்கிரு.ர். o அாசன் உலகில் பெரியவன். எல்லாரும் தெய்வம் என்று கருதிப் போற்றத்தக்கவன் ; இந்த அனுபவக்காட்சியால் மனித வருக்கத்தில் கனக்கு மேலாக எவரும் இல்லை என்னும் செருக்கு அவன் உள்ளக்கில் எளிதாக உண்டாகலாம் ஆதலால் அதனை ஒழிக்கற்கு முதன்மையாக இது உணர்த்த நேர்ந்தது.

(வயது பொருள் முதலியவற்றால் பெருகியுள்ள வரை ஈண்டுப் பெரியர் என்று கொள்ள வில்லை செயற்கரிய செய்வார் பெரியர் என்ற படி அரிய கவ ஒழுக்கமுடையவரே பெரியர் எனப் பெயர் சுட்டி உரிமை தோன் . உாைத்து உறுதி வலியுறுத்தினர்.