பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1636 கம்பன் கலை நிலை

மடுவில் கிடந்த கொடிய முதலை நெடிய யானேயின் காலைக் கவ்வி இழுக்க அம் மதயானே யாதொரு கதியுமின்றி வேதனை மிகுந்து ஆதிமூலமே ! என்று அலறிய பொழுது நீயே விாைந்து ஒடிவத்து அதனைக் காக்து அருளிய்ை. அதல்ை அகாகாட்சகன், ஆபத்து சகாயன், ஏழைபங்காளன், சிவகயாபான் என யாவரும் போற்ற நீ மேவி யுள்ளாய். உனது கருணேப் பண்பும், காப்பு கிலையும், கதியருள் வகையும் வருணனைக்கு எ ட்டா.

காாம் = ஆண்முதலை. வாாணம் = மதயானே.

கசேந்திரன் கதை.

இந்திரத்துய்மன் என்னும் அாசன் பண்டு பாண்டி மண்ட லத்தை ஆண்டு வந்தான். நல்ல மகிமான் ஆயினும் அகத்திய முனிவரை மதியாமல் செருக்குற்றிருந்தமையால் அம் மாதவர் கடுத்துச் சபித்தார். அதனல் மதயானை யாயினன். கிரிகமலையில் யானைக் குழாங்களுக்குக் கலைமை எய்திக் கஜேந்திரன் எனக்கிரிந்தது. ஊகூ என்னும் கக் கருவன் முற்கல முனிவாது சாபத்தால் முதலையாய்ப் பிறந்து ஆழமான ஒர் ர்ே மடுவில் வாழ லானன். அந்த நீர் கிலேக்கு ஒருநாள் இந்த யானை கண்ணிர் அருங்க வந்தது. இவ்வலிய மதகரியின் காலை அக் கொடிய கராம் கடிது கவ்வி மடுவினுள்ளே ஈர்த்தது. இது வெளியில் வா வேகிக்க முயன்றது; யாதும் முடியவில்லை; முடிவில் துதிக்கையை மேலே தாக்கித் தெய்வமே’ என வாய்விட்டலறியது. உடனே கிருமால் அதி விாைவாய் அங்க மடுக்காைக்கே வந்து சக்காக்கை எவி முதலையைத் துண்டிக் கார் ; வேழம் விடுதலை அடைந்த கண்ணிர் ஒழுக கின்று கருகித் துதிக் கது. சாப வயமான இண்ேடு பிாாணிகளும் பிறவி தீர்ந்து உயர் பதவியை அடைந்தன.

இந்தச் சரிதம் நம் காவியத்துள் பல இடங்களில் பலர் வாயிலாகக் குறிக்கப்பட்டுள்ளது. ‘ வாானம் காக்க வந்தான், அமரரைக் காக்க வந்தான் = FIT இ ரா வ ண ன் எதிரே

இராமனை வியந்து அனுமார் உவந்து கூறியிருக்கிரு.ர்.

இவ்வாாண சரிதம் ஆான சாகமா நம் கவி ஆகரித்து வருகிரு.ர்.