பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1635

பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர் இருவினையும் உடையார்போல் அருந்தவம் கின்றியற்றுவார் : திருவுறையும் மணிமார்ப ! நினக்கென்னே செயற்பால: ஒருவினையும் இல்லார்போல் உறங்குதியால் உறங்காதாய் ! (9) மெய்யைத்தான் சிறிதுணர்ந்து விேதித்த மன்னுயிர்கள் உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறையுண்டோ ? வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்றளித்த ஐயத்தால் சிறிதையம் தவிர்ந்தாரும் உளரையா. (10)

அன்னமாய் அருமறைகள் அறைந்தாய் அவை.உன்னே முன்னமார் ஒதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ ? பின்னமாய் ஒன்றாதல் பிரிந்தேயோ பிரியாதோ ? என்னமா மாயம் இவை ? ஏனமாய் மண்ணிடங்தாய் ! (11)

ஒப்பிறையும் பெறலரிய ஒருவாமுன் உவந்துறையும் அப்புறையுள் துறந்தடியேன் அருங்தவத்தால் அணுகுறலால இப்பிறவிக் கடல்கடந்தேன்; இனிப்பிறவேன் இருவினேயும் துப்புறழும் ர்ேத்த சுடர்த் திருவடியால் துடைத்தாய் (18)

இந்தத் தோக்கிாப் பாடல்களைக் கருத்தான்றிப் படித்துப் பொருட்குறிப்புக்களைக் கூர்ந்து ஒர்ந்து ஆர்ந்த உண்மைநெறிகளைக் தேர்ந்து கொள்ள வேண்டும். கதாநாயகனுடைய அரிய பாத்துவ கிலைகளைக் குறித்துக் காட்டி அவன் எளிய ாேய்ை அளிபுரிந்து வந்துள்ள கருணைக்காட்சியைக் கந்தருவ கானமாய்க் கவி இங்கே விளக்கி யிருக்கிறார் .

உல்லாச வினேகமான வினுக்களை வினவி விடை பெற விழைந்தவர் போல் சல்லாபங்கள் செய்து சுத்துவ கலங்களை உய்த்துணாச் செய்திருக்கிரு.ர்.

தெய்வீக நீர்மைகளும் சீர்மைகளும் மனித அறிவால் இனிது காண் முடியாதபடி கனிநிலையில் பெருகி கிற்கின்றன.

வேகங்கள் துகிக்கின்ற பாகங்கள் எனத் திருவடியை

முதலில் குறித்தது, ஒரு உ ைகயில்ை தனது பாவப் பிறவியை ஒழித்துப் புனிதப்படுக்கியிருக்கும் அக் கனிமகிமையை வியக்து. நன்றியறிவு கலையெடுத்து முந்துற வக்கது.

கிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்னும் ஐவகைப்பூதங்களுள் நீரில் மாத்திாம் உறைந்துள்ளது போல் காட்டி நீ எங்கும்

கிறைங்கிருக்கலை உலகம் மறந்திருக்கச் செய்திருக்கிறாய்,