பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1634 கம்பன் கலை நிலை

அவனுடைய துதி மொழிகள் உணர்வு நலம் கனிந்தன ; உள்ளன்பு கிறைத்தன ; பொருளாழம் உடையன ஆதி மூல நிலைகளை வெளியாக்கி வேத மந்திாங்களாய் ஒளி விசி யுள்ளன. வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன. உன் பாதங்கள் இவைஎன்னில் படிவங்கள் எப்படியோ ? ஒதங்கொள் கடலன்றி ஒன்றிைேடு ஒன்று ஒவ்வாப் பூதங்கள் தொறும் உறைந்தால் அவை உன்னேப் பொறுக்குமோ! கடுத்த கராம் கதுவ கிமிர் கைஎடுத்து மெய்கலங்கி உடுத்ததிசை யனைத்தினும் சென்று ஒலிகொள்ள உறுதுயரால் அடுத்தபெருங் தனிமூலத்து அரும்பரமே பரமே ! என்று எடுத்துஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன்என்றாய் ! (2) புறங்கான அகங்காணப் பொதுமுகத்தின் அருள்நோக்கம் இறங்காத தாமரைக்கண் எம்பெருமான் இயம்புதியால் அறங்காத்தற்கு உனக்கொருவர் ஆரும்ஒரு துனேயின்றிக் கறங்காகும் எனத்திரிய நீயேயோ கடவாய்தான். (3) துறப்பதே தொழிலாகத் தோன்றினேர் தோன்றியக்கால் மறப்பரோ தம்மையது வன்முகில் மற்றவர்போல் பிறப்பரோ எவர்க்கும்தாம் பெறறபதம் பெறலரிதோ இறப்பதே பிறப்பதே எனும் விளையாட் டினிதுகங்தாய் ! (4) பனிகின்ற பெரும்பிறவிக் கடல்கடக்கும் படிபற்றி கனிகின்ற சமயத்தோர் எல்லாரும் கன்றென்னத் தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி யோகில் இனி கின்ற முதல்தேவர் என்கொண்டென் செய்வாரே சீ (5) ஓயாத மலரயனே முதலாக உளராகி மாயாத வானவர்க்கும் மற்றாெழிந்த மன்னுயிர்க்கும் யோகின் முதல்தாதை நெறிமுறையால் ஈன்றெடுத்த தாயாவார் யாவரோ ? தருமத்தின் தனிமூர்த்தி ! (6) நீ ஆதி பரம்பரமும் கின்னவே உலகங்கள் ஆயாத சமயமும்கின் அடியவே அயல் இல்லை : தீயாரின் ஒளித்தியால், வெளிகின்றால் தீங்கு உண்டோ ? வியாத பெருமாயை விளையாட்டும் வேண்டுமோ ? (?)

தாய்தன்னை அறியாத கன்றில்லை தன் கன்றை ஆயும் அறியும் ; உலகின் தாயாகின் ஐய அேறிதி எப்பொருளும், அவை உன்னே கிலே அறியா : o மாயை இது என்கொலோ ? வாராதே வரவல்லாய் ! (8)