பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1633

செய்தருளினன். ஆவி எய்தியது போல் நாயகனே அணுகி அத் தேவி மேவி கின்றாள்.

ஆகாயத்தில் திவ்விய தேகியாய் கிற்கின்ற அவன் இராமனே உழுவல்ன்புடன் உருகி நோக்கிக் கண்ணிர்ததும்பக் கைகுவிக்அப் பண்ணிர்மையோடு பரிந்து போற்றினன். அவனது பிறவி நீக்கமும் உருவ ஆக்கமும் பெரு மகிழ்ச்சியை விளைத்தன. விளைக் கவே பாம சிந்தனையோடு அறிவுகிலை தெளிந்து வயவுநிலையுணர்ந்து உறவுரிமையுடன் புகழ்ந்து உவந்து பாடினன்.

தும்புரு இராமனைத் துதித்தது.

தும்புரு என்பவன் தேவகணங்களுள் கந்தருவ மரபினன். நல்ல அழகன். குபோனுக்கு உரிமையாளன். அவனது அாங்கில், ஆடும் அரம்பையை வரம்பு மீறிக் காதலித்துக் கொண்டு போய் அவளோடு காமபோகங்களை நுகர்ந்து இவன்களித்துக் கிடந்தான். கொண்ட மனைவி மறுகி யிருந்தாள். இவனது கிலைமையை அறிந்து குபோன் சினந்தான். ‘ உயர்ந்த தெய்வப் பிறவியை அடைந்தும் இழிந்த காமியாய்க் கழித்து போயுள்ளாய் ஆதலால் இப்பதவியை இழந்து பொல்லாத இராட்சகனய் ஒழிந்து போ 5 * என்று அவன் உருத்துச் சபித்தான். அவ்வாறே இவன் இழிந்து பட்டான் ; அங்ானம் ஈனகிலையை அடையுங்கால் இச் சாபம் எப்பொழுது தீரும்? வையமும் உய்யத் திருமால் இராமனுய் அவதரித்துக் கானகம் வருவான்; அவ்வாறு வருங்கால் வழி யிடையே அவன் காலால் நீ மிதிபடுவாய் , அந்தப் பாத பரிசக்தால் உன் தீது தீர்ந்து ே மேல் ஓங்கி வருவாய் என்று விளம்பி விடுத்தான். விடவே கிலி

’ என்று வெப்போடு கேட்டான். வானும்

ஞ்சன் என்னும் கொடிய அசக்கனுக்கு மகனுய்ப் பிறந்து விாாதன் என்னும் பெயரோடு இவன் கோா வடிவடைந்து யாண்டும் கொலை பாதகங்களைச் செய்து வந்தான். விராதன் என்னும் பேர்க்குக் கோாமான கொடிய பாவச் செயல்களை விாதமாக வுடையவன் என்பது பொருள்ாம்.)

சாபத்தால் நேர்ந்த பாபம் எல்லாம் நீங்கவே தேவ கந்தரு வய்ை அக்தாத்தில் கின்று இச் சுங்தானத் தொழுது வந்தனை யுடன் மகிழ்த்து ஞான மணம் கமழ நயந்து துதித்தான்.

205