பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1632 கம்பன் கலைநிலை

கம்பி அஞ்சாமல் இங்கனம் பேசியது அவனது நெஞ்சுறுதியை வெளி செய்து கின்றது.

இவன் இவ்வண்ணம் சொல்லவே அந்த அண்ணன் பதில் என்ன சொன்னன் ? . நாம் போக வேண்டிய இடம் வெகு தாாம் உள்ளது ; இவன் வேகமாய்க் கொண்டு போகின் முன் வாகன வசதியில்லாத நமக்கு இடையே நல்ல ஊர்தி வாய்த்த்தே என்று உல்லாசமாய் உவந்து செல்கின்றேனே யன்றி இவனைக் கொன்று தொலைப்பது ஒரு பொருள் அன்று ” என அவ்வென்றி வீான் விளம்பியது விசித்திாமாய் இருக்கின்றது.

இக் கோமகனுடைய அருந்திறலாண்மையும் பொருந்தகை மையும் தன்னம்பிக்கையும் உன்னி உன்னி உணா வுரியன.

பன்னி அயலே அலமாப், பின்னவன் பரிவுறத், தன்னிலை தளாாது இன்னவன் இன்னவாறு கூறித் தனது காலால் வியாகனே எற்றித் தள்ளினன்.

தள்ளவே அவன் தலைகீழாக வீழ்ந்தான். தாையில் விழு முன்னரே அவனுடைய தோள்கள் இரண்டையும் விாைவில் வெட்டி வீழ்த்தி வீரர் இருவரும் அயலே குதித்தார். அதி வினேகமாய் அங்காத்தில் நின்று அவர். லகு பாய்ந்து குகித்தது விந்தையான ஒர் விாக் காட்சியாய் விளங்கி கின்றது.

தோள் இாண்டும் துண்டம் ஆகியும் அவன் கோப வெறி மண்டி இவர் மீது கொதித்து ஒடிவந்தான். கொலை நோக்குடன் புலையாய் ஒடிவருகின்ற அப் பொல்லா அாக்கனே இராமன் அம்பு எய்து கொல்லாமல் அகலகின்று இகல்விளைவுகளை எதிர் நோக்கிப் புகல் புகுந்து போம்படி தகவுரை பகர்ந்தான். அவன் யாதும் அகலாமல் மிகலுக்கி மேலே வந்தான். கையிழந்து ஆயுதம் இன்றி வருகின்ற அவனே ஆயுதத்தால் மாய்க்கலாகாது என்.று கருதி அங்கு ஒர்குழியில் விழும்படி இவ்விான்காலால் உக்கினன். விராதன் சாபம் நீங்கியது.

உங்தவே அவன் பாபம் நீங்கிச் சாப வடிவம் ஒழித்து பழைய கந்தருவ நிலையில் சுந்தா வுருவய்ை வானில் நேரே துலங்கி கின்றான். அங் கிலைமையை நோக்கி இருவரும் வியந்தனர். மறுகி அலமன்த சீதையை அருகில் அணைத்து இாாமன் ஆறுதல்