பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1631

அழுது வாய்கு முறி ஆருயிர் அழுங்கி அலையா எழுது பாவை யனையாள்கிலே யுணர்ந்து இளையவன் தொழுது தேவிதுயர்கூர விளையாடல தொழிலோ பழுது வாழி யென, ஊழிமுதல்வன் பகர்வுறும். (3) ஏகநின்ற நெறி எல்லைகடிதேறி இனிதில் - போகல் கன்றென கினேங்தனன், இவன் பொருவிலோய் ! சாகல் இன்று பொருளன்றென நகும் தகைமையோன் வேக வெங்கழலின் உங்தலும் விராதன் விழவே. (4) (விராகன் வதை, 39-42) சீதையின் பரிதாப நிலையும் , அவள் மறுகி அலமருவதை நோக்கி இளையவன் கருதித் துடித்து அண்ணனுக்கு உறுதி யுாைத்ததும், அதற்கு அவன் பதில் மொழி பகர்ந்து காரியம் செய்துள்ளதும் விரிய நிலைகளை விளக்கி யுள்ளன.

  • அன்னேயே அனேய அன்பின் அறவோர்கள் தமைவிட்டு, என்னையே நகர்தி ‘ எனச் சானகி இன்னஅழந்து பதைத் துள்ளாள். தாய் அனைய தாய அன்பினர் ; கரும மூர்த்திகள் ; அந்தப் புண்ணிய சீலர்களை விட்டு னன்னே க் கின்று விடு என விாாதனை நோக்கி அலறி யிருக்கிருள்.

மனிதாைத் தின்னும் கொடிய அாக்கன் ஊன் உணவுக் காகவே இருவரையும் வாரி வானில் கொண்டு போகின்றான் ; குடி கேடு வந்து நேர்ந்ததே ‘ என்று கு ைதுடித்துள்ளமையால் அது பொழுது இக்குலமகள் கதறி மறுகியுள்ள கிலேமை புலம்ை.

இவ்வாறு தரையில் கின்று தலையில் அடித்துப் பதறி அல மருகின்ற அத்தலைவியின் பருவாலை இளையவன் பார்த்துப் பசி தபித்து அண்ணு ! இது என்ன விளையாட்டு ! கீழே கண்நோக்கி அருளுங்கள்; அண்ணியார் காதி யாதும் இன்றி கைந்து துடிக் ன்ெருர்; நீங்கள் ஒன்றும் சிந்தியாமல் உல்லாசமாய் கோத்தைக் கழிக்கின்றீர்கள்; என்னே ! இது ? ‘ என விசைந்து அடித்தான்.

தேவி துயர் கூா விளையாடல் தொழிலோ ?

என்ற கல்ை இலக்குவன் மனக் கலக்க மின்றி மருவி யிருந்தமை புலம்ை. அாக்கன் ஆகாயத்தில்அள்ளிப்போகின்றான்; உயிருக்கே ஆபத்து என யாரும் அ ஞ் சி அலமருகின்ற கிலையில்