பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1630 கம்பன் கலைநிலை

சிங்கக்குட்டிகள் போல் அவன் தலைமேல் தாவி இாண்டு புயங் களிலும் இருவரும் முறையே கால் கோய்ந்து கின்றார்.

இவர் தோளில் ஏறியவுடனே அவன் ஆகாயத்தில் விாைந்து எறி எங்கும் பறந்து சாரி கிரிந்தான். சோரி சோரும் மெய்யோடு விார் இருவரையும் வாரிக் கொண்டு கடுவேகமாய் ஆகாய வழியில் அவன் முடுகிப் போனது பெரிய அதிசயமாய் மருவி கின்றது.

சூரிய சந்திார்களே எந்திக் கொண்டு மேருமலை சாரிகை திரிந்தது போல் அவன் காரியம் இருந்தது எனக் கவி வருணனை செய்கிரு.ர்.

முந்து வான்முக டுறக் கடிது முட்டி முடுகிச்

சிங்து சோரியொடு சாரிகை திரிந்தனனரோ

வந்து மேருவினை நாள்தொறும் வலம்செய்துழல்வோர்

இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே.

வலத் தோளில் கிற்கும் இராமன் சூரியனையும், இடத் தோளில்உள்ள இலக்குவன் சந்திானையும் முறையேஒத்திருந்தனர். கரிய பெரிய உருவம் முழுவதும் குருதி தோய்ந்திருத்தமையால் மேருகிரி என அவன் மேவி கின்றான்.

வாள்களை ஓங்கிய விார் தோள்களை வெட்டி விழ்த்தாமல் அந்த ஆளனது கதி வேகத்தையும் அதிசய ஆற்றலையும் வியந்து கின்றார் மாயாவினேகமான ஒரு ஆகாய விமானத்தில் உலாப்

போவது போலவே இராமன் உல்லாசமாய் உவந்து கொண்டான்.

கீழே கின்ற சீதை கதறியழுது மானவிார் வானமீது போன வழி நோக்கிப் புலம்பித்துடித்துக் கலங்கி அலமத்தாள். மாதயாவுடைய தன்கணவன் வஞ்சன் வினையால் போதலோடும் அலமந்தனள் புலர்ந்து பொடியில் கோதையோடும் ஒசி கொம்பென விழுந்தனள், குலச் சீதை சேவல்பிடி யுண்ட சிறை அன்னம் அனையாள். (1)

பின்ன ஏதும் உதவும் துணைபெருள் உரைபெருள் மின்னேஏய் இடை துடங்கிட விரைந்து தொடர்வாள் அன்னேயே அனேய அன்பின் அறவோர்கள் தமைவிட்டு என்னேயே நுகர்தி என்றனள் எழுந்து விழுவாள். (2)