பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1629

மடியாதீர்கள் ; இந்தப் பெண்ணே என்னிடம் விட்டு ஒடிப் போய் விடுங்கள் ; உங்களுக்கு உயிர்ப் பிச்சை தந்திருக்கிறேன் ; ஒ மணிகப் பகர்களே ! இனி இந்தப் பக்கம் கிரும்பிப் பாாாதிர் ! சீக்கிாம் ஒடிப் போங்களடா ’’

உருத்து உாைத்தான்.

என்று அவன் ஊக்கி வெருட்டி

கொடிய பூனே வாயில் அகப்பட்ட இனிய பசுங்கிளி போல் சீதை பதறித் துடித்துப் பரிதாப மாய்க் கதறினுள்.

அத்தீயவன் புகுந்து செய்த மாயவேலையை வியந்து இராமன் ஒர் வாளியை எவினன். அது அவன் தோளை ஊடுருவி மேலே போயது. குருதி வெள்ளம் ஒழுகவே கையில் பிடிக்கிருந்தவளை மெய் நழுவ விட்டான். கீழே விழுகின்ற அம் மெல்லியலை இராமன் மெல்லக் காங்கி கிலத்தில் விடுத்தான். அவன் அடுத்து வங்து மாங்களையும் கல்லுகளையும் வாரி எறிந்தான். அவற்றை யெல்லாம் இவ்விான் கடுத்து மாற்றிக் கைக்கணேகளை அடுத்துத் தொடுத்தான். தம்பியும் வெம்பி வெகுண்டு அ ம்புகளை விசினன்.

விாக்கணேகள் பல மெய்யுருவி ஒடச் சோரி நீர் சிந்தினும்

அவன் வி. குன்றாமல் ஒரு பெரிய மாமாத்தை அடியோடு பிடுங்கி எடுத்து இவர் மேல் அடிக்க விாைந்து கடுத்து வந்தான்.

ஒமராமரை ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் காம ராமவரை கல்லறம் கிறுத்த கணுகித் தாமராவனே துறந்துதரை கின்றவரை ஒர். மாமராமரம் இறுத்து அதுகொடு எற்ற வரலும்.

அறம் கிறுத்த அசாவனே துறந்து காை கின்றவரை ஒரு மாம் இறுத்த அாக்கன் எற்ற வாவே இவ் வெற்றி விார் அதனை அறவே துணித்து அவன் மேல் கணைகள் பல மாட்டினர். கூரிய பானங்கள் உடல் முழுதும் ஊடுருவி ஒடியும் அவன் உறுதி குன்றாமல் குருதி சோசப் பொருதிறனேடு பொங்கி மூண்டான். கற்களைக் கண்டபடி அள்ளி விசிக் கொன்று உயிர் குடிப்பேன் என்.று பற்களைக் கின்று விற்களைப் பிடுங்க விாைந்து பாய்ந்தான். கிட்ட வக்க அவனுடைய கோள்களை வெட்டி விழ்க்க கினைந்து இவ் வியர் இருவரும் உடை வாள்களை உருவி நெடிதோங்கி கிற் கின்ற அவன் மீது கடிது பாய்ந்தார். ஒரு மலை மேல் தாவுகின்ற