பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1628 கம்பன் கலைநிலை

விராதன் எதிர்ந் தது.

உல்லாச உரைகளாடிச் சல்லாபமாய் இவ்வாறு செல் அங்கால் இடையே பொல்லாத அல்லல் புகுந்தது. விராதன் என்னும் கொடிய அாக்கன் கடிது எதிர்ப் பட்டான். அவன் கோா வடிவினன். சாம் யாதும் இல்லாத பாவ நெஞ்சினன். யாவரும் அஞ்சம் தீவினையாளன். இலட்சத்து இருபத்தை யாயிரம் யானே பலம் உடையவன். : கங்கு பூசி வருகின்ற கவி

காலம்’ என அவனது கொடிய வடிவ நிலையைக் கவி வருணித்

கிருக்கிரு.ர்.

பூதம் அத்தனேயும் ஒர் வடிவு கொண்டு புதிது என்று ஓத ஒத்த உருவத்தன், உரும் ஒத்த குரலன் காதலித்து அயன் அளித்த கடையிட்ட கணிதப் பாத லக்கமத வெற்பிடை படைத்த வலியான். கில்லும் கில்லும் என வந்து தினம் உண்டநெடுவெண்

பல்லும் வல்லெயிறும் மின்னுபகு வாய்முழை திறந்து அல்லி புல்லும் மலர் அன்னமனையாளை ஒருகைச் சொல்லும் எல்லேயில் முகங்து உயர் விசும்பு தொடர,

(விராகன் வதைப்படலம்)

அப் பொல்லாக வியாகன் ஒல்லையில் ஒடிவந்து சானகியைக் தாக்கிக் கொண்டு வான வழி செல்லவே இராம இலக்குவர் வில்லுகளை வளைத்து அடே கில்லடா என்று வெகுண்டு கொடர்ந்து விாைத்து ஒடி அடர்ந்து வந்தார்.

அவன் இவரை நோக்கி இகழ்ந்து சிரித்தான்.

‘ ஆதி கான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்;

எதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின் சாதியாதனவும் இல்லை; உயிர்தந்தனன் அடா போதிர் மாதிவளே உத்தி இனிதென்று புகல. ‘கான் பிரமதேவனுடைய வாக்கைப் பெற்றுள்ளேன்; என் உயிர் எளிதில் நீங்காது ; என்னே யாரும் வெல்ல முடியாது ; உல் அம முழுவதும் ஓ ! கிர்ந்தாலும் கையில் யா கொரு ஆயுகமும் இல்லாமலே எல்லாாையும் கொன்று தொலைப்பேன் ; என்னல் முடியாத காரியம் பாதும் இல்லை. னே நீங்கள் ஈண்டு மாண்டு