பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1627

வியந்து புகழ்ந்து இந்த இராம பத்தினி நாயகன் பின் உவந்து

நடந்தாள். யாவரும் தண்டகாானியத்தின் விட பகுதியை அடைந்தனர்.

தண்டகவனம்.

இது விந்திய மலைக்குத் தென் பால் விரிந்து பாந்துள்ளது. பண்டு சிறந்த வளமுடையதாய் உயர்ந்திருந்த தேசம் : தண்டன் என்னும் அாசன் மதுமந்தம் என்னும் தலைநகரிலிருந்து அக் கில மண்டலம் முழுவகையும் ஆண்டு வந்தான். அவன் பெரிய போகி. நீதிமுறை பிறழ்ந்து மாதர் பலரையும் மருவிக் களித்தான். ஒரு காள் அரசை என்னும் இளங்கன்னியைக் காதலித்து வலிந்து கற்பழித்தான். அதல்ை அவனது.அரசு பாழாயது. நாடு காடாய்ப் பீடழிந்து போயது. அந்த கிலமண்டலம் மதி கேடனை அம் மன்னன் பெயரால் தண்டகவனம் என கிலவி கின்றது.

நீர்வளம் கிறைந்து செழிப்பாய் இருக்க கிலப்பகுதி ஆதலால் எங்கும் உயர்ந்த மாங்கள் வளர்ந்தோங்கிக் குளிர் கிழல் விரிந்து தழை செறிக்கிருந்தன. அரிய கவசிகளும் பெரிய யோகி களும் அங்கே பல இடங்களிலும்வசித்து வந்தனர். பயங்காமான மிருகங்கள் கிறைந்த காடுகளும்இடையிடையே மிடைத்திருந்தன.

அந்த வனத்தில் இராமன் கம்பீரமாய்ப் புகுந்தான். தனது அருமை நாயகன் அருகே வருதலால் யாதொரு பயமும் இன்றிச் சிகை உல்லாசமாக மகிழ்ந்து சென்றாள்.

‘ கஜம் வா வீசஷ்ய விம்ஹம்வா வ்யாக்ரம்வா வரும் ஆச்ரிதா ந ஆஹாரயதி ஸம்த்ராஸம் பாஹாகு ராமஸ்ய ஸ்ம்ச்ரிதா ‘

(வால்மீகி)

யானே சிங்கம் புலிகளை நேரே பார்த்தும் யாதும்.அஞ்சாமல்

ஆாாமனுடைய கைகளைப் பற்றின வளாய்ச் சீதை நடந்து சென்

17

ருள் என வால்மீகி முனிவரும் குறித்திருக்கிறார். இதல்ை அவளது நெஞ்சு கிலையும் காதலன் பாலுள்ள ஆகசமும் அறிய லாகும். | அழகிலும் மிருதுக் கன்மையிலும் எத்துனே மெல்லிய ளாயினும் சுக்க விசனை மணக்க சக்திரிய மங்கை ஆகலால் அவள் சித் சுக்கில் ாே கைரியங்கள் இயல்பாகவே செழிக் கிருந்தன.