பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1638 கம்பன் கலை நிலை

அந்த அருளாளன் உருமாறி இது பொழுது இங்கே வக் துள்ளான். இவனது வாவுகிலைகள் அரிய வினே கலங்களேயுடையன.

யாவும் உன்னிடமிருந்து உதித்துள்ளமையால் அகில உல கங்களுக்கும் ேேய தாய், சிவகோடிகள் உன்னுடைய பிள்ளைகள். இந்தப் பழமையும் உரிமையும் கிழமை தவழ்ந்துள்ளன. இருந்தும் இடையே ஒரு விசித்திாம் வினேகமாகக் கதித்திருக்கின்றது.

தாய் அறியாத கன்று இல்லை; கன்றும் தாயை நன்கு அறியும். என்றும் உலகின் தாயாகிய நீ எல்லாப் பொருள்களையும் என்று அறிகின்றாய்; உன் சேய்களாகிய உயிரினங்கள் உன்னை கேமே அறியாமல் கிலை மாறியுள்ளன. அவை அறிய முடியாதபடி ே பெரிய மாயையை விளைத்திருக்கிறாய் ! o

மாயை இது என் கொலோ ? வாராதே வரவல்லாப் ! ;

உன் சத்ததிகளான சீவ கோடிகள் யாவும் மாதாவாகிய உன்னே அறிந்து மகிழாமல் மறத்து உழலும்படி புரிந்திருக் ன்ெருயே! இது உன் அருளுக்கு அழகா ? நீ சிறிது கருனே புரிந்தால் எல்லா உயிர்களும் பிறவி தீர்ந்து பேரின்ப நிலையை அடையுமே! அங்ாவனம் அடையாவகை இடையே ஏதேதோ பல தடைகளை விரித்து உயிர்களை மயக்கி மாயைகளை வளர்த்து மாயா விளுேதளுய் மருவி கிற்கின்றாயே! உனது அதிசய சாதுரியங்களை அளவிட வல்லார் யார்? H.

பரமபதத்தில் இருந்துகொண்டே உலகில்வந்து பிறக்தவனைப் போல் உருவும் பேரும் கொண்டு யாரும் கண்டு மகிழும்படி களி யாடல் புரிகின்றாய் ! வாராமலே வருகின்ற வல்லமை உனக்கே

தனியுரிமையாய் இனிதமைந்திருக்கின் றது.

உனது இயலும் செயலும் உயர் நலமுடையன ஆயினும் அயலறியாமல் மயலியல் புரிவன.

காப்புத் தெய்வமாகிய நீ வேண்டிய பொழுது உன் உடை மைகளை யாண்டும் காத்தருள வருகின்றாய் , அவ்வாவு ஊழியும் உதவி நிலையாய் ஒளி மிகுந்து மிளிர்கின்றது.

f : அப்பு உறையுள் துறந்து ‘ என்றது பாற்கடல் பள்ளியை

விட்டு என்றவாறு. அப்பு=ர்ே. இங்கே கடலைக் குறிக்கது.