பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1639

பிறர் எண்ணியறியவும் முடியாத நீ நான் செய்த புண்ணி யத்தால் என் கண் எதியே தோன்றிக் கதி புரிக்கருளினய்

.. இப் பிறவிக் கடல் கடந்தேன் இனிப் பிறவேன். ‘ இாமனது திருவடி தீண்டப் பெற்றமையால் தனக்குப் பிறவி ஒழிந்தது; இனி என்றும் பிறவாத முக்கி யின்பத்தையும் அடைந்தேன் என மனமிக மகிழ்ந்து பாவசமாய்ப் பேசி யிருக்கிருன்...இருவினையும் திருவடியால் துடைத்தாய்’ என்றது. பரிபூரணமான் விடுதலையை விளக்கி கின்றது. கல்வினையும் போயது என்றமையால் தெய்வப் பிறவியும் ஒழிந்து கிவ்விய பதவியை அடைந்தமை தெளிவாயது.

தனக்கு வாய்த்த உய்தியை கினைந்து அத்தெய்வ கந்தருவன் இங்கனம் உள்ளங் களித்து உவந்து துதித்துள்ளான்.

அவனுடைய துதி வாசகங்கள் பாதேவதையின் அருளா டல்களையும் உயர் நீர்மைகளையும் இனிது விளக்கி அதி வினேத மான உவகைச் சுவைகளில் விளைந்திருக்கின்றன. போறிவோடு நேர்வாதம் ஆடுகின்றான். -

‘: மன் உயிர்க்கு நீ காதை ஆகின் தாயாவார் யாவர்? ‘ இந்தக் கேள்வி விநயமானது. ஆசியம் கலந்து யோசனை செய்து வந்தது. ஒரு பிள்ளைப் பேற்றிற்குத் தாயும் கங்தையும் காணாாவர். இருவாது கலப்பே ஒரு உருவம் பிறப்பதற்கு ஒரு முகமாய் உரிமையாம். தாய் இன்மேல் பிள்ளை இல்லை. இந்த இயற்கை நியமம் கின்பால் விலக்காயுள்ளதே !

உலகு உயிர்க்கு நீ தங்கை என அலகில் வேதங்கள் சொல் அகின்றன. ஆனல் தாய் எங்கே? நீ யாரோடு கலந்து இப் பேருலகம் ஈன்றாய் ? ஈன்றவள் யாவள் ? எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. தருமத்தின் தனி மூர்த்தி ! இந்த மருமத்தைக் கொஞ்சம் கிருபை செய்து உாைத்தருள் என்று உல்லாசமாகச் சல்லாபம் செய்திருக்கின்றான்.

எல்லாப் பொருளும் எல்லா உயிரும் எவ்வுலகும். யாவும் யோகவே சிலைத்துள்ளாய் ! இங்ானம் இருப்ப இதில் காயாகவும் தங்தையாகவும் உன்னை வேருகக் கூறுவது விங்தையாம் என்பது அவனது சிங்தையாம்.