பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1640 கம்பன் கலை நிலை

“தியினுள் தெறல் ;ே பூவினுள் காற்றம் ;ே

கல்லினுள் மணியும் ;ே சொல்லினுள் வாய்மை ,ே அறத்தினுள் அன்பு ;ே மறத்தினுள் மைந்து ;ே வேதத்து மறை ,ே பூதத்து முதலும் :ே வெஞ்சுடர் ஒளியும நீ திங்களுள் அளியும் நீ; அனேத்தும் ;ே அனைத்தினுட் பொருளும் ;ே ஆதலின் உறைவும் உறைவதும் இலேயே: உண்மையும் மறவியில் சிறப்பின் மாயமா ரனேயை, முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலின் பிறவாப் பிறப்பிலை; பிறப்பித்தோர் இலையே; பறவாப் பூவைப் பூவி ைேயே! அருள் குடையாக அறம் கோலாக இருகிமுல் படாமை மூவே ழுலகமும் ஒரு கிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ? (பரிபாடல், 3) திருமாலைக் குறித்து வந்துள்ள இது ஈண்டு எண்ணக் தக்கது. கடுவன் இளவெயினர்ை என்னும் சங்கப் புலவர் பாடியது. இப்பாட்டில் அவர் காட்டியிருக்கும் காட்சிகளும் மாலின் மாட்சிகளும் மதியூன்றிக் காணத் தக்கன. பெரிய அறி அடையார் அரிய அளியை உரிமையோடு பாாாட்டியிருக்கும் நெறி முறைகள் உணர்வு நலம் கனிந்து உவகை சாந்து மிளிர்கின்றன. எல்லாமாய் அல்லவுமாய் இருந்தருளும். பாமனைத் தங்தை எனத் தாய் என நாம் வக்தனே செய்து வருகின்றாேம்.

இந்த வண்ணம் நம் சிந்தனை அளவே யன்றி ஆண் பெண் என அவன் எந்த வண்ணமும் இலகுய் எங்கும் கிறைந்திருக் கின்றான். அவனது கிலைமை உரை யிடலரியது.

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன், காணலும் ஆகான் உளன் அல்லன் இலன் அல்லன்: பேணுங்கால் பேணும் உருவாகும்; அல்லனுமாம்; கோணி பெரிதுடைத்து எம் பெம்மானேக் கூறுதலே.

(கிருவாய்மொழி)

நம்மாழ்வார் இங்ஙனம் கூறியிருக்கிறார். கோணை = கோணல்.

திருமாலின் கிலைமையைச் சொல்லப் புகுந்தால் அது பெரு மாலாகவே பெருகி வருகின்றது என் தாம். உரையாடி உழலாமல்