பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1641

உள்ளி உருகி அவனே அள்ளிப் பருகுக என அருளிய படியிது.

தேனமரும் சோலேத் திருவரங்கர் எப்பொருளும் - ஆனவர்தாம் ஆண்பெண் அலியலர்காண் அம்மானே; ஆனவர்தாம் ஆண் பெண் அலியலரே யாமாகில், சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானே ? தாரமாய்க் கொண்டதும்ஒர் சாபத்தால் அம்மானே.

(கிருவரங்கக்கலம்பகம்) சாபம் இங்கே சிலேடையாய் கின்றது. மிதிலையில் ஒடித்த வில்லையும், பிருகுமுனிவாது சாபத்தையும் அது குறித்துள்ளது. திருமால் இராமனய் வருதற்கு அம் முனிவர் வாய்மொழியும் ஒரு காரணமாயது. அதனை ஈண்டு உாைப்பின் விரியும்.

இம் மண்ணுலகம் மகிழ்வுறப் புண்ணிய உருவனாய் கண்ணி யுள்ள இப் புனித மூர்த்தியைக் கண்எதிரே கண்டு தன் கடும்பிறவி தீர்ந்தமையால் முந்தைய நிலைகளை யெல்லாம் வங்கனே செய்து அக் கக்கருவன் இங்கனம் சிங்தை களித்துப் போற்றினன்.

இராமன் வியந்து வினவியது. தத்துவ நலங்கள் தோய்ந்து வித்தக ஒலிகளாய் விளைந்து வருகின்ற அவனுடைய உரையாடல்களைக் கேட்டு இராமன் உவகை மீக் கூர்ந்தான். வான் எ கிரே தொழுது துதித்து உழுவ லன்புடன் உருகி கிற்கின்ற அவனை இவ் விசமூர்த்தி விழைந்து நோக்கி, நீ யாவன்? தீய வடிவய்ை இழிந்து இதுவரையும் என் தீத்தொழில் புரிந்தாய் ‘ என்று ஆர்த்தியுடன் கேட்டான். அங்ானம் கேட்கவே, அவன் உற்றதை உாைத்தான்.

ஆடாம்பை நீடரங்கு, ஊடுகின்று பாடலால்

ஊடுவந்து கூட இக், கூடுவங்து கூடினேன்; (1) கரக்கவங்த காமநோய், தூக்கவந்த தோமினல் - இரக்கமின்றி ஏவின்ை, அரக்கன் மைங்தன் ஆயினேன்; 2) அன்று மூலமாதியாய், இன்றுகாறும் ஏழையேன் நன்றுதிது காடலேன், தின்றுதிய தேடினேன் (3)

துாண்டரின்ற தொன்மைதான், வேண்டரின்ற வேத நூல பூண்டகின் பொலங்கொள்தாள், தீண்ட இன்று தேறினேன். (4) தெறுத்துவங்த திதெல்ாம், அறுத்த உன்னே ஆதனேன் o ஒறுத்த தன்மை ஊழியாய், போறுத்தி என்று போயின்ை. (5) (விராதன் வதைப்படலம்)

206