பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1642 கம்பன் கலைநிலை

சாபம் நீங்கிய கந்தருவன் தான் விாாகனக நேர்க்க தனது பழைய வரலாற்றை இவ்வாறு கூறிவிட்டு இராமனே வணங்கி வாழ்த்தி வான்மேல் விாைந்து போயினன்.

தெய்வகிலையை அடைந்தாலும் செய்கை தீயதாயின் அதனல் வெய்யபிறவி விளையும் என்பதை இவன் சரி கம் இங்கே விளக்கி கிற்கின்றது. செயல் இழியுங்கால் உயர்வு அழிகின்றது.

நெறிகடந்த காமக்கேட்டால் இழிபிறப்பை அடைந்து பழி பாவங்கள் புரிந்து கொடிய பாவி யான்ை. அப்பாபக் கூட்ட மெல்லாம் இப் புண்ணிய மூர்த்தியின் பரிசத்தால் அடியோடு ஒழிந்தன; அவன் கண்ணியம் மிகப்பெற்று விண்ணவன் ஆயினன். உண்மை தெளிந்து இவனது தன்மைகளை யெல்லாம் வியந்து போற்றி விசும்பில் சென் முன். அவனுடைய சாபம் இவல்ை தீரும் என முன்னமேயே குபோன் அறிவித்திருக்கிருன். கிதியின் கிழவன் உமாபதியின் தோழன் ஆதலால் இக்க அதி பதியின் அவதார நிலையை அவன் அறிய கேர்த்தான்.

காப்புக்தெய்வம் கால கிலைக்கு ஏற்பச் சில காரணங்களை முனனிட்டு ஞாலம் காக்க வந்துள்ளது. அவ்வாவில் பலவகை யான கருமங்களும் கருமங்களும் கலந்து மிளிர்கின்றன. அவை காவிய விளைவில் சீவிய வளர்ச்சிகளாய்ச் செழித்து வருகின்றன.

தேவநாயகன் என அரிய சில ஞானவான்கள் கருதி நோக் கினும் கன்னே ஒரு மனிதனுகவே இப்புனிதன் யாண்டும் எண்ணி யிருக்கின்றான். மனித உருவில் மருவிப் பாமன் இனிது தொழில் புரிகின்றான்.

தும்புரு என்னும் கக்கருவன் விழைந்த துதித்து விண்ணில் செல்வதைக் கண்ணில் நோக்கிக் களித்து கின்ற கம்பியையும் மனைவியையும் அன்புடன் அழைத்துக் கொண்டு இந் தம்பி தென் பால் வந்தான்.

வரும்போதே தோ! ே காட்டுக்கு உடன் வாாதே; வரின் அல்லல் பல வரும் என முன்னமே சொன்னேன்; நீ யாதும் கேட்கவில்லை; இடையே எவ்வளவு பெரிய ஆபத்து சேர்ந்தது! பார்த்தாயா?’ என்று தன் நாயகியை நோக்கி இக் காயகன்

கூறினன். அரிய பரிவுரை உரிமை பூமி வந்தது.