பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.இ ரா ம ன் 164:3

அப் பெண்ணாசி முன்னதாகச் சிறிது நாணினுள்; பின்னே பேருவகையுடன் பேசிள்ை: நாதா! உங்களுடன் வாாமல் நான் விட்டிலேயே இருந்தேனகில் இன்று காட்டில் நடந்த அற்புத மகிமையை எப்படிக் காண்பேன்? கொடிய அாக்கனை இனிய கக்கருவகை ஒரு கொடியில் மாற்றிய அடியின் இந்திய சாலக்கை நெடிது சிந்தித்து நெஞ்சம் திகைக்கின்றேன்; உங்கள் அருமை யும் பெருமையும் அறிய அறிய அதிசய நிலையில் பெருகி உயர்ன்ெறன ; அருகில் நெருங்கவும் அஞ்சுகின்றேன் ‘ என்று கொஞ்சி மொழிந்தாள்.

இாாமன் கண்குளிரக் கனிந்து நோக்கி இளமுறுவல் செய்து பெரிய கலைஞானியின் குலமகள் அல்லவா, ஆதலால் இவ்வாறு சாதுரிய வசனங்களை மாதுரியமாய்ப் பேசுகின்றாய்’ என ஆசை

வார்த்தைகளாடி அருகணேத்து உவந்து சென்றான்.

இருகாக வழி நடந்தனர். இாவு அடைக்கது. ஒரு பொய்கை அருகே தங்கினர். மறுாைள் எழுந்து நடந்து வெகு துராம் வந்தனர். உச்சிப்போதில் ஒரிடத்தில் அமர்ந்து சோடிக் கனிகாய் கிழங்குகளே உண்டனர். களேப்பு ஆறி எழுந்தனர்.

இந்திரன் கண்டது.

மாலையில் சிறிது தாரம் வாவே அங்கே ஒர் அழகிய சோலை யைக் கண்டனர். அதன் அயலே எழில் ஒளி விசிய ஒரு தெய்வ விமானம் தோன்றியது. அருகே உச்சைச் சிசவம் என்னும் பச்சைப் பு:ாவியும் கின்றது.

அவை இந்திரனுடைய வாகனங்கள் ஆகலால் அவற்றை நோக்கி இச் சந்தான் சிறிது சிந்தனை செய்தான்.

o

அக்கக் குளிர்பொழிவிடையே சாபங்கர் என்னும் முனிவ ருடைய கவச்சாலை யுள்ளது. அவர் அரிய பெரிய கவசி. காமம் வெகுளி முதலிய ைேமகள் யாதும் இல்லாத தாய்மையாளர். மன்மதன் அவர் மேல் கனது பானங்களை ஏவிப்பார்த்தும் யாதும் பலியாமல் வினே அவமானம் அடைந்து போயிருக் கிருன். காம சாங்களைப் பங்கம் செய்துள்ளமையால் சரபங்கர்

_