பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 கம்பன் கலை நிலை

இந்திானை அனுப்பி யிருந்தான். அவ் வானவர்கோன் வக்த வேண்டினன். மாதவர் மறுத்தார். அயனுடைய வியன் மொழி களை விழைந்து கூறியும் அவர் இசைக்கிலர். ‘பிாமபதம் முதலிய எந்தப் பதவிகளும் எனக்கு வேண்டியதில்லை. ஒரு பொருளே எதிர்நோக்கி யிருக்ன்ெறேன். அரிய எனது தவங்கள் பரிபூரண முடையனவாயின் உரிய அதனை உவந்து காண்பேன். அங்க ஒன்றைக் காண்டதே இந்த உடல் எடுத்த பயம்ை. அதன்பின் அந்தமில் இன்பம் அடையிலும், வேறு எந்த நிலையை எய்தினும் யான் யாதும் சிந்தனை செய்யேன்” என இந்தவாறு இந்திர னிடம் முனிவர் வந்தனையுடன் மொழிந்தார்.

இங்கனம் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது இராமன் மனைவியையும் இளவலையும் அயலே ஒரு கருகிழலில் அமர்த்தி விட்டுத் தனியே அந்தச் சோலையுள் நுழைந்தான்.

மானே அனேயாளொடு மைந்தனையும் பூகேர் பொழிலின் புறமே கிறுவா ஆனேறென ஆளரி ஏறு இதுஎனத் தானே அவ்வகன்பொழில் சாருதலும்; (1} கண்தாமவை ஆயிரமும் கதுவக் கண் தாமரை போல்கரு ஞாயிறுஎனக் கண்டான் இமையோர் இறை காசினியின் கண்கான் அருகான் மறையின் கனியை: ( 3 )

காமைனம் கொங்து கவன் றனல்ை ஆண் நாதனே அந்தணர் நாயகனை

நானளும் வணங்கிய கன்முடியால் து.ாணுகிய தோள்கொடு அவற் ருெழுவான். (3) (சாபங்கர் பிறப்பு நீங்குபடலம், 23-25) துணைகளை அயல் கிறுத்திவிட்டு முனிவர் ஆச்சிாமத்துள் இாமன் கனியே வந்ததும், இந்திான் எதிர்கண்டு பெருமகிழ்வு கொண்டு தொழுது வணங்கியதும் இங்கே விழுமிய காட்சிகளா விழிகளிப்ப நோக்கி வியந்து நிற்கின்றாேம்.

ஆன் எமது அரி எது என நடையழகை இடைது.ாக்கிக் காட்டி இம்மானவிானது தனியான பெருமித கிலையை அறிவுறுத்தினர்.