பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1645

இவன் சோலையுள் புகவே முனிவர்சாலை முன் கின்ற அமார் கோன் ஆளே அறிந்து கொண்டான்; கொள்ளவே உள்ளம் கழி பேருவகை துள்ள எதிர் ஒடிவந்து முதிர்போன்புடன் இரு கை களையும் குவித்து அருகடைந்து தொழுதான்.

ஆயிரம் கண்ணனை அவன் கருஞாயிறு போன்ற இவ் வண்ணனேக் கண்டு களித்த காட்சி கருதி உனா வுரியது.

கண் தாம் அவை ஆயிரம் என்றதில் அகாச்சுட்டு பண்டு அகலிகையால் ஈேர்க்க செயலை கினைந்து கொள்ளவந்தது.”

தான் எங்க மங்கையைக் கற்பழித்துக் கல்லாகச் செய்து பொல்லாக் கண்களோடு போக்தானே, அந்த இழிந்த கல்லை உயர்ந்த பெண்ணுக்கி உரிய கணவனிடம் உதவி யருளிய அற்புத மூர்த்தியைத் தன் அவமான கிலைக்கு ஒர் உவமானமான கண் களால் இங்கே நவமாகக் கண்டு நயத்து கின்றான்.

சாபக் கல் ஆண்டு புனிதம் அடைந்தது: பாபக்கண்கள்

ஈண்டு பாக்கியம் பெற்றன. அன்று பண்ணிய பாவத்தால் நண் னிய விழிகள் இன்று புண்ணியக் கண்களாய்ப் பொலிக் து .துகர்க்கன என்பார், கண் ஆயிாமும் கதுவக் கண்டான் † : என்றார். கதுவ=கவ்வி மகிழ. விழிகள் முழுவதும் அழுக்கி நோக்கியவிதம் அறிய வங்தது. இமையோர் இறை என்றது இமையா நாட்டமுடைய தேவர்களுக்குக் கலைவன் என்றவாறு.

தெய்வக் கண்ணுல் கண்டுகளிக்கத் தக்க திவ்விய புருடன் என்பதாம். சிவாசிகளைக் காக்கவந்தவனைத் தேவாாசன் நோக்கி மகிழ்ந்தான்.

காசினி யின் கண் என்றது விண்ணுலக வேந்தன் மண்ணுல

ல்ெ வந்து கண்ட மாட்சி தெரிய வந்தது. காசினி = பூமி.

அருகான் மறையின் கனியை

இங்க இனிய தொடர் கிலையை துணுக கினைக. அருமை யான வேகங்கள் உரிமையோடு துதித்து யாண்டும் உவந்து சகிக்கும் சுவை என ஈண்டு வியந்து குறித்தார்.

‘'வேத க்கை வேகத்தின் சுவைப்பயனை விழுமிய -- முனிவர் விழுங்கும் கோகில் இன் கனியை எனத் திருமங்கையாழ்வார்