பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1646 கம்பன் கலைநிலை

ஒதியுள்ளார். அன்பால் கருதுக் கோமம் உள்ளமும் உயிரும் இன்பம் மீதான இனித்து வருதலால் இறைவனே இனிய கனி என அறிஞர் துதித்து வருகின் முர்.

புலன்களுக்குச் சுவைமயமான பொருள்களை யெல்லாம் பாம லுக்கு உவமையாக்கிப் பாடி மகிழ்கின்றார்.

அச்சுதன் அமலன் என்கோ ? அடியவர் வினேகெடுக்கும் நச்சுமா மருங்தம் என் கோ ? நலங்கடல் அமுதம் என்கோ ? அச்சுவைக் கட்டி என்கோ ? அறுசுவை அடிசில் என்கோ ?

நெய்ச்சுவைத் தேறல் என்கோ? கனி என்கோ? பால்என்கேனே? (திருவாய்மொழி 3.4)

நம்மாழ்வார் பாமனேச் சகித்துக்களித்து அச் சுவை கிலையை இன்னது என்று தணிந்து சொல்லமுடியாமல் பலவும் பன்னி இங்கனம் அலமந்து அவசமாயிருக்கிறார். அவரது அன்பின்சுவை இன்பகிலையமானது; எண்ணுந்தோறும் எவர்க்கும் இனிமை காங் தருள்கின்றது. பக்திக் களிப்பில் அவர் பாவசாயுள்ளமை உரைகள் எங்கனும் உய்த்துனாவுள்ளது.

இறையின் கனியாய் எழுத்தருளி யுள்ளமையால் இராமனை இங்கே மறையின் கனி என்றார். இனிமையின் கணிமை தெரிக. இந்தக் கனியைக் கண்ட வுடன் இந்திான் முதலில் உவங்கா யிைனும் உள்ளுற இாங்கி வருக்கினன். o

கான மனம் நொந்து கவன்றனன்.

இங்கே அமார்கோன் நொந்து கவன்றது ஏன் ? அரிய பாம பதகாகன் சமர்களுக்கு நலம்புரிய ஒரு மனிதனய்ப்பிறந்து காடும் மலையும் கடந்து நடந்து மேலும் படா கபாடுகள் படகேர்த்தானே! என்று பரிந்து கின்றமையால் மனம் கவன்று கொந்தான்.

டகாளு = கண்டு. செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச் சம் பெய்தது அதிசயமாய்க்கான நேர்ந்த அக் காட்சி கிலை தெரிய. புறத்தே முகம் கண்டபோது அகத்தே மனம் கொண் டகை முனம் கண்டோம். இங்ானம் கண்டு வணங்னெவன் பின்பு கருதித் துதித்தான். அவன் உருகி உவந்து புகழ்ந்தன அரிய பொருள் நலங்கள் கிறைந்து அன்பு சாந்து உள்ளன.