பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1306 கம்பன் கலை நிலை

4. எக போகமாய் எல்லாச் செல்வங்களும் கிறைந்திருங் சாலும் தேக போகங்களை அதிகம் விரும்பலாகாது. புலன்களை அடக்கி யாண்டும் நாட்டுக்குரிய நலன்களையே நாடி வரவேண்டும். கிமைகளை முறையாகக் தொகுத்துப் பொருள் வளங்களைப் பெருக்கி அருள்புரிந்து காக்கும் அரசனே உண்மையான காவ லன ஆவன.

- ஆளும் அவ் அரசே அரசு ‘என்ற கல்ை அங்கனம் ஆளா தவன் அரசன் ஆகான் என்பது .ெ றப்பட்டது. கனது போக நகர்ச்சிகளைச் சுருக்கிக் தேசக்கின் யோகச்சேமங்களைப்பெருக்கி எவ்வழியும் கரும பரிபாலணுய்த் தழைத்திருக்க வேண்டும். கவனம் எல்லாம் காப்பில் இருத்துக என்பது கருத்து .

பொறி அடக்கமுடையகுய் இவ்வாறு அறிவமைக்க அரசு புரியின், அவன் அரிய தெய்வக் தன்மையை யடைந்து இருமை யும் பெருமை மிகப் பெறுகின்றான்.

    • வாளின் மேல்வரும் மாதவம்’ என்றது ஆளம் அரசின் அருமை கருதி வந்தது.) தன்னலம் கருதாமல் பிறர் நலமே பேணி மன்னன் மாகிலம் காத்துவரின் அவன் ஒரு புண்ணிய மாதவனுய்ப் பொலிங் து விளங்குகின்றான்.

5. அரசன் எவ்வளவு மகிமையுடையயிைனும் அமைச்சர்

களுடைய ஆலோசனைகளை நாளும் கழுவி ஒழுகவேண்டும்.

-- -ெ  i. # - = - # புள் ஊர்தி=திருமால். பறவைகளுககு அரசனுகிய கருடன் இங்கே புள் என வக்கது. நாட்டம் எட்டுடையான் = பிாமன். நான்கு முகங்களே யுடையன் ஆதலால் எட்டுக்கண்களை இங்ாவனம்

சுட்டியருளினர். உமைக்கு நாதன்=சிவன்.

அசன் அணி அயன் என உயர்ந்த போாற்றல்களை அடைக் கிருங்காலும் மன்னன் மன்திரி வாய்மொழிகளை மதித்துப்போற்ற வேண்டும் என்றது அக்தச் சொல்லாட்சியில் பல்வகை மாட்சி களும் படிந்துள்ளமை கருதி.

அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே

எல்லா ஆற்றல்களுமுடைய அரசனுக்குத் தனியே உரிய ஒரு ஆற்றலை இவ்வாறு இனிமையாக உணர்த்தி யிருக்கிரு.ர்.