பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1307

மந்திரிகளுடைய வாய்மொழியை மதித்து நடப்பதே மன் னவனுக்குச் சிறந்த வன்மை என்ற களுல் அக்கச் சொல்லின் தன்மையும் நன்மையும் நன்கு புலனயின. T

உடலுக்குக் கண்போல் அரசுக்கு அமைச்சு. கண் செல்வழி உயிர் இயங்குதல் போல் அமைச்சர் சொல்வழி அாசன் இயங்க வேண்டும். அவ்வாறு செல்லின் யாதொரு இடையூறு மின்றி அரசு இனிது கடைபெறும் என்பதாம்.

அாசன் பெருந்திருவில் இறுமாத்து தனித் தலைமையில் நிஐலத்துள்ளமையான் அரச காரியங்கள் எல்லாவற்றையும் கான் ஒருவனே துணுகி அறிய முடியாது ; அதனுல் ஆலோசனையாளர் கள் பலர் குழுமியுள்ளனர். மதியூகிகளாய் மருவியுள்ள அங்க மக்இசிகளுடைய மொழிவழியே மன்னன் கொழில் புரிவது வழி முறை யாயது.

ஆற்றுதல்=செய்கல். அமைச்சாது அறிவுரையை அனு சரித்து முறைபுரியின் அாசனுக்கு உறுதி கலங்கள் பல உள வாகும் ஆகலால் அங்ானம் ஆற்ற கலை ஆற்றல் என்றார், ஆற்றல் என்று ஒதப்பட்ட அரசர்கட்கு அவற்றின் மிக்க ஆற்றல்தான் சூழ்ச்சி என்பது . ஆதலால் அதனே ஆயும் ஆற்றலார் அமைச்சர்ஆக அமைச்சரோடு அமர்ந்துசெல்லும் ஆற்றலான் அரசன் ஆகின் அரியதொன்று இல்லே அன்றே. (1)

வால்வனே பரவி மேயும் வளர்திரை வளாகம் எல்லாம் கோல்வளை வுருமல் காக்கும் கொற்றவன் கெடியன்ஏனும் மேல்விளே பழியும் வெய்ய வினேகளும் விலக்கி நின்றார் மால் விளே புலவர் அன்றே? துணங்குபோ தணங்கு தார் ஐ )

சுற்றி நின்று எரியும் செம்பொன் மணிமுடி சுடாச் சூட்டி வெற்றிவெண் குடையின் முேல் வேங்கன் வீற்றிருக்கும் ஏனும் மற்றவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும் அற்றமில் அரசும் கோலும் ஆபவர் அமைச்சர் அன்றே. (3)

விங்குநீர் உலகம் காக்கும் விழுதுகம் ஒருவ ேைல தாங்கலாம் தன்மைத் தன்று : தளையவிழ் தயங்கு தாரீர் பாங்கலார் பணியச் குழு துலவர் பாக மாகப் பூங்குலாம் அலங்கல் மாலேப் புரவலன் பொறுக்குமன்றே. (4)