பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1648 கம்பன் கலைநிலை

சென்று ஆசறுங் காலத்து அங்கிலேய தாகித்

திறத்துலகம் தாகிைச் செஞ்செவே கின்ற

கன்றாய ஞானத் தனிக்கொழுங்தே! தங்கள்

கவைதிர்க்கும் நாயகமே! நல்வினையே நோக்கி

கின்றாரைக் காத்தி அயல்பேரைக் காய்தி

கிலேயில்லாத் திவினையும் தேந்தது அன்றே ? (5)

சாபன் ர் 26.30)

இந்திரன் துதிகளாய் வந்துள்ள இந்தப் பாசாங்கள் கிரு மாலின் அருளாடல்களையும் பெருமேன்மைகளையும் விளக்கி அறி வொளி வீசியுள்ளன. அமார்களை யாண்டும் கமர்கள் என அவன் கருதிக் காத்து வந்துள்ள உரிமை உதவிகளை முதலில் கினைந்து அமார்கோன் உருகி யிருக்கிருன்.

‘கங்கள் கவசமாய், ஆருயிாாய்க், கண்ணுய், ஞானமாய்க், காப்பான் ‘ என்றமையால் காப்புத் தெய்வத்தின் கருணேப் பண்புகள் காணலாகும். பழங்காப்புகளை யெல்லாம் உளம்காத்து உவந்து கிற்கின்றான். இத்தகைய அருள் நலங்கனிந்த அக்க அருமைப்பொருள் உலகுக்கெலாம் இதமான ஒரு பெரிய காரியம் முடிக்க மானுட உருவம் தாங்கிக் கால்தசை தோய நேரே கிற்கின்றது. ஆதலால் அங்கிலைமையை கினைந்து நெஞ்சம் கரைந்து கெடிதுநோம் கிலைமறந்து கின்றான்.

‘அவசமாய்ச் சிங்தை அழிந்து அயலே கின்றான் இராமனை நோக்கியபோது இந்திான் பாவசமாய் கின்ற கிலைமையை இங்கே பார்த்து கிம்கின்றாேம்.

இவ்வளவு அன்பும் ஆர்க்கியும் கேவர்கோன் எய்தியது, எய்திகிற்கும் பொருளின் செய்தி முழுவதும் அவன் தெளிவாகத் தெரிந்துள்ளமையான் என்க.

உண்மையை உணர்ந்தபோது உ ஸ் ள ம் உருகுகின்றது. உணர்வு பெருகுகின்றது; உயிர் பரவசம் ஆகின்றது; உணாாவழி அவை பிணமாய் அயர்ந்து பிறழ்ந்து கிடக்கின்றன.

இங்ஙனம் உருகி கின்றவன் உணர்வு தெளிந்து துதித்தான்: ‘சாம் அசாம் என உலகம் எங்கனும் பரவியுள்ள பொருள்கள் அனைத்தினும் தோய்ந்தும் யாதும் தோயாதுகிற்கின்ற சோதியே!