பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1650 கம்பன் கலை நிலை

நீ ஒருவனே மூவாய் கிலவிக் கேவாய் உலவி உலகு உயிர்கள் யாவுமாய்ப் பாவிப் பின்பு ஊழி காலத்தில் மீளவும் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் தன்னங் தனியனுப்க் தழைத்து நிற்கின்றாய் ! அன்குே என்னே உனது கிலை ! உன் மாயாவல்ல பங்கள் யாதும் அளவிட லரியன யாராலும் அறிய முடியாதன ; தாயனுன நீ மாயன் என கின் மயக்கி வரு கின்றாய் ! உலக இயக்கங்கள் பல வகைகளாய்ப் பல்கி கிலே மயங்கி கிலவுகின்றன. கல்வினையாளரை நயந்து காத்து உவந்து கொள்ளு கின்றாய் ! தீவினையாளரை வெகுண்டு தொலைத்து வோறுத்து ஒழிக்கின்றாய்! அத் தீயவினைகளும உன் படைப்புகளே; அவற்றை நீ ஏன் விளைத் தாய் உனது மாய ஆடல்களே ஆய முடியவில்லையே! யாதொரு கிலையும் ஏதும் தெரிய வில்லை யே என்று இங்ானம் அமார் கோன் ஆனந்த பாவசய்ைத் து கித்து கின்றான்.

இத் துதி மொழிகளில் அரிய பல கத்துவ கிலைகள் உய்த் அணா வுள்ளன. விரிப்பின் ஈண்டு இடம் பெருகும் ; கலைச்சுவை களையே கருதி துகர்கின்ற அறிவுக்கு அயலே வேறு செல்லின் சிறிது அயர்ச்சி தோன்றும்; ஆதலால் அம்முயற்சியை விடுத்தேன்.

சேவடிகள் நோவச் சிலைஏக்தி வந்து எம்மைக் காவாது ஒழியின் பழி பெரிதோ ” தங்களைக் காக்க நேர்ந்துள்ள கருணேயை வியத்து இமையவர் இறைவன் இங்ானம் இாங்கியுள்ளான். வில் எக்கி இராமன் இங்கே வந்துள்ளது தேவர்களைக் காத்தருள என்பது ஈண்டு வெளியாய் கின் மது வானுக்கு வந்தது வையத்திற்கும் ஆயது.

தனித்த தலைவனை அவனே ஏவுவார் எவரும் இலர் , அவ கைவே அருள் புரிந்து ஆதரிக்க அவனியில் அவதரித்திருக்கிருன். பிள்ளைகளைப் பேணுவழிப் பெற்றாேர்க்குப் பழியாதல் போல் உற்ற வுயிர்களைக் காவாது ஒழியின் உனக்குப் பழி வரும் என்று அஞ்சியோ வெஞ்சிலை எடுத்து அஞ்சன வண்ணய்ை இவ் வண்ணம் ஈங்கு வந்திருக்கின்றாய் என நெஞ்சுஉருகியிருக்கிருன்.

கன்றாய ஞானத் தனிக் கொழுந்தே !

என்றது தத்துவ ஞானத்தால் கித்திய அகித்தியங்கள்