பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 165 I.

தெளித்த உலகப்பற்று முற்றும் அற்று உள்ளம் புனிதமாய பொழுது உயிர் அனுபவிக்கும் உயர் பாம் பொருள் என்பதாம்.

‘கன்றாய் ஞானம் கடந்து போய்

கல்லிங் திரியம் எல்லாம் ஈர்த்து ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாம்

உலப்பிலதனே உணர்ந்து உணர்ந்து சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்

செற்றுக்களேங்து பசை அற்றால் அன்றே அப்போதே வீடு -

அதுவே வீடு விடாமே, ! (கிருவாய்மொழி 8-8) இங்கப் பாசாக்கின் உள்ளே புகைந்து கிடக்கின்ற அரிய கருத்துக்களைக் கொஞ்சம் ஊன்றி உணர வேண்டும். இதன் சொல்லும் பொருளும் நம் கவியுள் புல்லிப் பொதிந்துள்ளன. சீவான்மாவுக்கும் பாமான்மாவுக்கும் அகாதியாய் அமைக் அள்ள உறவுரிமைகளும் , இது அதனே அடையத்தக்க தகுதிப் பாடுகளும், அடைய முடியாவகை இடையே மிடைந்து கிடக் கின்ற தடையீடுகளும் கத்துவ நோக்கோடு கழுவி வித்தக விசித் திாங்களாய் விாவி கிற்கின்றன.

பக்திப் பசவசாான சித்த சக்தியாளருக்கு அரியன யாவும் தாமாகவே எளிது தெளிவாய் இன்பம் தருகின்றன ; அதல்ை பாம சுத்துவ நிலைகளை அவர் வாய் மொழிகள் வளமாய் வழங்கி விடுகின்றன. உணர்வு தெளிய உண்மைகள் வெளியாகின்றன.

கலை ஞானிகள் காணமுடியாகன ஆத்தும ஞானிகளின் கண் முன் மிளிர்கின்றன. அவருடைய வார்த்தைகளில் புதிய உயிர் ஒளிகள் பொங்கி உலகம் எங்கனும் உயர் சோதிகள் வீசுகின்றன. இக்க ஆன்ம சோதிகளை ஆழ்வார் மொழிகளிலும், நாயன்மார் உரைகளிலும் நன்கு காணலாம். ‘கல்வினேயே நோக்கி கின்றாரைக்காத்தி, அயல்பேரைக்காய்தி ! கிலேயில்லாத் திவினையும் தேந்தது அன்றாே?

Fo

எனக் தேவர் கோன் இங்ாவனம் வினவி யிருக்ருென். யாவும் உன் ல்ை இயங்குகின்றன; சீ எல்லாம் வல்லவன் ,

தீவினைகளை உலகில் இல்லாமல் செய்திருக்கலாம். அங்கனம்

செய்யாமல் சீயவினைகளை எங்கம் பாப்பி வைக் கடவவற்றைச் செப்