பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1656 கம்பன் கலை நிலை

உய்ய வந்துள்ளான் என்பதை யாரும் மறந்து விடாதபடி யாண்

டும் நினைவூ ட்டி யருள் கின்றார்.

விசாகன், இக்கிான், சாபங்கர் என்னும் இம் மூவர் சக்திப் பில் இராமனது அற்புத வலிமைகளும், அவகார நிலைமைகளும், கத்துவ முறைகளும் விக்கக விநயங்களாய் வெளிப்பட்டுள்ளன.

கந்தருவன் சாபம் நீங்கித் துதித்தான்; கேவர் நாயகன் வியக்து போற்றினன்; மாதவர் பார்த்து மகிழ்ந்து வான் கதி எகினர் ; இவை யாவும் கடவுட் காட்சியாய் இவண் கதித்து மிளிர்கின்றன. ஆயினும் மனிதனுகவே கருதி இராமன் யாண்டும் இனிது கடந்து வருகிருன்

தண்டக வனவாசிகள் கண்டு மகிழ்ந்தது.

மலைகள் நதிகள் பொழில்கள் காடுகள் அருவிச் சாால்கள் யாவும் கடத்து கண்டக வனத்துள் இராமன் வந்து புகுக் கான். அங்கே கங்கியிருந்த ஞான யோகிகளும், மோன முனிவரும், அருந்தவர்களும் இந்த அஞ்சன வண்ணன் வந்ததை அறிக்கதும் நெஞ்சம் களிகூர்ந்து ஒருங்கு கிாண்டு பெருக்கிசளாக எதிர் வந்து கண்டு முதிர்போன்புடன் புகழ்ந்து போற்றினர்.

பண்டைய அயன்தரு பாலகில்லரும்

முண்டரும் மோனரும் முதலினுேர்களத்

தண்டக வனத்துறை தவத்துளோர்கள் தாம் கண்டனர் இராமனேக் களிக்கும் சிங்தையார். (1)

கனேவரு கடுஞ்சினத் தரக்கர் காயஓர் வினை பிறி தின்மையின் வெதும்பு கின்றனர் அனேவரும் கானகத் தமுதளாவிய புனேவர உயிர்வரும் உலவைப் போல்கின்றார், (3)

ஆய்வரும் பெருவலி அரக்கர் காமமே வாய்வெரீஇ அலமரு மறுக்கம் நீங்கினர்; திவரு வனத்திடை இட்டுத் தீர்ந்ததோர் தாய்வர கோக்கிய கன்றின் தன்மையார் (3)

கரக்கருங் கடுங்தொழில் அரக்கர் காய்தலில் பொரற்கிடம் இன்மையின் புழுங்கிச் சோருகர் அரக்கரென் கடலிடை ஆழ்கின்றார் ஒரு மரக்கலம் பெற்றென மறுக்கம் நீங்கினர். (4)