பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1655

என இக் கவாறு இசைத்துவிட்டு முனிவர் தீயில் பாய்ந்து

மாய்ந்து கிவ்விய கவியை அடைந்தார்.

சாபங்கர் சரிதம் இக் காவியத்தில் இங்ாவனம் அங்கம் பெற்றுள்ளது. இானது அவதார கிலைமையை ஞானக் கா ட்சி யால் கன் கு, அறி ந்துள் ளமையால் இ வன் கான கம் வரு J எதிர்நே ாக்கி அவர் ஆவலோடு காக்கிருத்துள்ளார். அவரது வார்க்கைகளால் ஆர்க்கிமீதா ர்ந்து அவர் இருந்துள்ள அை மதி

m == * = r it.  Fo --  தியான சமாதியின் தகைமையும் அறிந்துகொள்கின்றாேம்
 ,

என்றமையால்

‘நீ இவண் வருதி எனும் கிலையுடையேன்” இாம தெரிசனத்துக்காக அவர் உயிரை வைத்திருந்தமை உணர லாகும். . இருவினை போயின என்றது இவனைப்பார்த்த மாத் திாக்கிலே பிறவி மூலங்கள் யாவும் அடியோடு ஒழிக் துபோயின என்ற வாறு அடைந்த பேற்றை உவந்து போற்றினர்.

பி. ம பதமும் வேண்டாம் என்று விலக்கி கின்ற முனிவர் இாாமனேக் காண விழைந்து காக்கிருந்தார் என் ருல் இக் காட்சி யின் மகிமை எ க்தனேயது என்பதை உய்த்துணர்ந்து கொள்ள லாம். போானக் கப் பேற்றை நோே பெற்றிருக்கிரு.ர்.

இங்கனம் அவர் கண்டு போகவே அவரது யோக சிக்கியை யும் பத்தியையும் வியத்து சிக்கம் கரைந்து கன்பக்கினி கம்பி களுடன் இவ் வுக்கமன் கண்டக வனத்தை அடைந்தான்.

அண்டமும் அகிலமும் அறிவரும் நெறியால்

உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறுபேறு

என தவ கெடிதெனின் இறுதியில் அவனைக்

கண்டவர் உறுபொருள் கருதுவது எளிதே ?

சாபங்க முனிவர் இராமனைத் தெரிசித்துப் பரமபதம் எய்தியதைக் குறித்து நம் கவியாசர் இங்ஙனம் ஒர் விரிவுரை அருளியுள்ளார். தன் பெயரை வாயால் சொன்னவரும் பெரும் பேறு பெறுவர்; அத்தகைய பெருமானே நேரே கண்டவர் அடை யும் கதியை உாை செய்யமுடியுமோ? என்று பாவசமாய் உரையாடி யிருக்கிரு.ர்.

f

s தம் கதாநாயகனை எவ்வழியும் புகழ்ந்து போற்றி விழைந்து

-

பாராட்டி வருகிரு.ர். உரைகள் தோறும் பாவாசுதேவனே பார்