பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1654. கம்பன் கலை நிலை

கவன்று அந்த மாதவரை வினவினன். அவர் ஆகாவுடன் பதில் உாைத்துப் போதல் புரிந்தார். -

ஏழையும் இளவலும் வருகென இனிதா வாழிய அவரொடும் வந்தனன் மகிழ்வால் ஊழியின் முதல்முனரி உறையுளே அணுகா. ஆழியில் விழிதுயில் பவனென மகிழ்வான். (1)

அவ்வயின் அழகனும் வைகினன் அறிஞன் செவ்விய அறவுரை செவிவயின் உதவ நவ்வியின் விழியவ ளொடுகனி இருளேக் கவ்விய கிசியொரு கடையுறும் அளவில். (2)

ஆயிடை அறிஞனும் அவன்எதிர் அழுவத் தீயினை நுழைவதொர் தெளிவினை யுடையான்

விேடை தருகென கிறுவினன் நெறியால் காயெரி வரன்முறை கடிதினின் இடுவான். (3)

வரிசிலே யுழவனும் மறையுழவனேே புரிதொழில் எனே?யது புகலுதி எனலும் திருமகள் தலைவ! செய்திருவினை புறயான் எரிபுக கினைகுவென் அருள்கென இறைவன், (4)

யான்வரும் அமைதியின் இதுசெயல் எவனே) மான்வரு தனியுரி மார்பினை எனலும் மீன்வரு கொடியவன் விறலடும் அறவோன் ஊன்வரும் உவகையின் உரைநளிை பகர்வான். (5)

ஆயிரம் முகமுள தவம் அயர்குவென் நான் இேவண் வருதிகொல் எனும் நிலையுடையேன் போயின. இருவினை புகலுறு விதியால் o மேயினே இனிஒரு வினேயிலே விறலோய் ! (6)

இந்திரன் அருளினன் இறுதிசெய் பகலா வங்தனன் மருவுதி மலரயன் உலகம் தங்தனன் என அது சாரலென் உரவோய்! அக்தமில் உயர்பதம் அடைதலே முயல்வேன். (7)

(சாபங்கர் பிறப்பு நீங்கு படலம் 34-41)